Latest Episode என் சுவாச காற்றே. 1

Selva sankari

Major
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே..! என் சுவாச காற்றே நாவல் அறிமுகத்துக்கு உங்களுடைய ஆதரவைப் பார்த்து மிகவும் சந்தோஷம் பா.
இப்போது நான் என் சுவாச காற்றே முதல் பதிவுடன் வந்திருக்கிறேன்.
வழக்கம் போல என்னுடைய எழுத்தில் உள்ள குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்... உங்களுடைய லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மூலமாக. 177766.JPG

என் சுவாசம் 1


கடலூர் மாவட்டத்தைப் பற்றிய சில வரிகள் இதோ...

கடலூர்
கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். முக்கிய வரலாற்று நினைவிடங்கள், சிறப்புமிக்க கட்டடங்கள், பழமையான கோயில்கள் என்று பல பெருமைகள் இம்மாவட்டத்திற்கு உரியது. புகழ்மிகு தில்லை நடராசர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், போர்த்துக்கீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க்க நெறி கண்ட வள்ளலார் பிறந்த வடலூர் என பல சிறப்புகள் உண்டு.
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
நல்ல ஆரம்பம்.??
மலையும் மடுவுமா இருக்காங்க ஹீரோ ஹீரோயின். இவங்க எப்படி சந்திப்பாங்க?
பயபுள்ளை ரௌடி ன்னாலும் பாசக்காரன் தான்பா.??
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#7
அருமையான பதிவு செல்வா!

சிவரஞ்சனி மார்கழி மாதத்தில் செய்யும் இறைவழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும்.

மேலும் ஹீரோ அறிமுகம்... செமயா இருக்கு:love:(y)
 

Selva sankari

Major
SM Exclusive Author
#10
அருமையான பதிவு செல்வா!

சிவரஞ்சனி மார்கழி மாதத்தில் செய்யும் இறைவழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும்.

மேலும் ஹீரோ அறிமுகம்... செமயா இருக்கு:love:(y)
மிகவும் நன்றி அக்கா :love::love::love:
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top