Latest Episode என் சுவாச காற்றே. 1

Selva sankari

Major
SM Exclusive Author
#12
நல்ல ஆரம்பம்.👍👍
மலையும் மடுவுமா இருக்காங்க ஹீரோ ஹீரோயின். இவங்க எப்படி சந்திப்பாங்க?
பயபுள்ளை ரௌடி ன்னாலும் பாசக்காரன் தான்பா.💝💝
மிகவும் நன்றி அழகி டியர்.
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#14
கண்டிப்பா மாத்திடுறேன் பா. இனி எங்கும் உபயோகப் படுத்தாமலும் பார்த்துக் கொள்கிறேன் டியர்.
பேச்சு வழக்கில் எழுதும் போது தவறுதலாக வந்து விட்டது. சாரிப்பா.
சாரி எல்லாம் வேணாம்பா, இதுமாதிரி வசனத்தை திரும்ப கேட்டு அர்த்தம் யோசிக்காம, நமக்கு பழகி போச்சு, அதான் காரணம், 😅😅😅
 

Selva sankari

Major
SM Exclusive Author
#16
சாரி எல்லாம் வேணாம்பா, இதுமாதிரி வசனத்தை திரும்ப கேட்டு அர்த்தம் யோசிக்காம, நமக்கு பழகி போச்சு, அதான் காரணம், 😅😅😅
அது உண்மைதான் பா. இனி யோசித்து எழுதுகிறேன்.
 

Advertisements

Top