Latest Episode என் சுவாச காற்றே 11

Selva sankari

Major
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே வணக்கம் :

சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
என் சுவாச காற்றே பதினோராவது பதிவுடன் வந்திருக்கிறேன்.
படித்து விட்டு தங்களது மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்க.
IMG-20190722-WA0029.jpg

என் சுவாசம்


கடலூர் மாவட்டம் பற்றிய சில வரிகள் :

ஸ்ரீமுஷ்ணம்:
சுயம்பு வடிவில் உள்ள எட்டு திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவராகசாமி கோயில் இங்குள்ளது. ரதம் போன்ற வடிவிலான புருஷஷ்குத மண்டபத்தில் போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இதைக் காணக் கண் கோடி வேண்டும். இந்நகர் கடலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

திருவகிந்தபுரம்:
வைணவ தேசங்கள் 108இல் நடுநாட்டுத் திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கடலூர் நகரையொட்டிய ஓர் அமைதியான கிராமம். இலங்கை போர்க் களத்திற்கு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைக் கையில் ஏந்திச் சென்றபோது அதிலிருந்து விழுந்த ஒரு துளியே தேவநாதப் பெருமாளாக எழுந்தருளியதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் போற்றி வணங்கும் புனிதத்தலம்.

வடலூர்:
வடலூர் என்றதும் வள்ளலார் ஞாபகத்திற்கு வருவார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய ராமலிங்க சுவாமிகள் சத்யஞான சபையை நிறுவிய இடம் இது. சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்லும் இடமாகவும் இருக்கிறது. நெய்வேலியிலிருந்து மிக அருகில் கங்கை கொண்டான் பேரூராட்சிக்கு அடுத்ததாக அமைந்துள்ள இந்நகரம் கடலூரிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது.
 

karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#5
அடேய் நல்லவனே..விசயத்த கேட்டு அவன போட்டு மிதிப்பன்னு பார்த்தா... நீ அம்மிய மிதிச்சு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ற...

super epi செல்வாக்கா:love::love:
 
#7
பெரிய பதிவா கொடுத்ததுக்கு நன்றி sis...:love::love:

கதிர் இந்த எபியிலும் score பன்னிட்டான்.,:love:
இளையராஜா பாடல் 👌(y)

பாரதியின் பாடல்களை படித்தாலே மனதில் தானாகவே தைரியம் பிறக்கும்... கதிர் சொன்னது 100% சரி.

கடைசியில் திருமணத்திற்கு சம்மதம் கேட்டது அழகு, அருமை 👌
:love::love::love::love:
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#8
அருமையான பதிவு பா,

வளவளனு பேசாம கேள்வி எழுப்பிய கதிர் செம,

ரஞ்சனி மாதிரி சூழல் இருக்கிற பொண்ணு வேற என்ன செய்வா? ஆனாலும் அவ கோழையல்ல

அமைச்சர், வாசுகி இத எப்படி எடுத்துப்பாங்கனு தெரியலயே
 

Advertisements

Latest updates

Top