Latest Episode என் சுவாச காற்றே 9

Selva sankari

Major
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே வணக்கம்.

சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

என் சுவாச காற்றே ஒன்பதாவது பதிவுடன் வந்திருக்கிறேன். படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
IMG-20190722-WA0029.jpg


என் சுவாசம்

கடலூர் மாவட்டம் பற்றிய சில வரிகள் ::

கடலூர் மாவட்டத்தில் தோன்றிய குறிப்பிடத் தக்கவர்கள்:

• சுப்பராயலு ரெட்டியார் - மதராஸ் மாகாண முதல் முதலமைச்சர்.
• ஜோதி இராமலிங்க சுவாமிகள் - சிதம்பரம் அருகில் பிறந்தார்.
• எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் - நிறுவனர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
• ஜெயகாந்தன் - சிறந்த கதாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் பல விருதுகள் பெற்றவர்.
• கி. வீரமணி - திராவிடர் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.
• ஆற்காடு இரட்டையர் என்படும் ஆற்காடு சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் கடலூரில் பிறந்து வாழ்ந்து வந்தார்கள்.
• சி. கே. ரங்கநாதன் - வியாபார துறையில் வெற்றி பெற்றவர்
• வி. வைத்திலிங்கம் - புதுவை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
• நீதிபதிகள் கே. கண்ணன், ஆர். பாலசுப்ரமணியம், கே.சம்பத்.
• கலைமாமணி கடலூர் எம். சுப்ரமணியம் (1920–1997)
• எஸ். பாலாஜி, ஆர். ராம்குமார் - துடுப்பாட்ட வீரர்கள்Peter Tranchell (1922–1993 ) பிரித்தானிய இசை அமைப்பாளர்
• கடலூர் மாவட்ட முதல் இஸ்லாமிய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் கி. அப்துல் லத்தீப் எங்கிற ஹிலால்
• என். டி. கோவிந்தசாமி கச்சிராயர் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 1952)
• மும்பை ஹாஜி மசுதான் கடலூரில் வாழ்ந்து வந்தார்.
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#2
Me firstaah....
அவ புடவை கலர்ல உனக்கு சட்டை வேணுமா கதிரு 🤣🤣🤣 முடியலடா சாமி. கடலூர்ல மிகப் பெரிய புயல் ஒன்னு அண்ணனோட மையம் கொண்டிருக்கு. பார்ப்போம் நீங்களா இல்ல அந்தப் புயலான்னு.
 
Last edited:
#5
அருமை செல்வா!

படிக்கத்தூண்டும் பதிவாகையால் விரைவில் முடிந்த உணர்வு!!!

பதிவிற்கு பதிவு தங்களின் வார்த்தைகளில் மெருகு கூடி எங்களை வசியம் செய்கிறது, செல்வா!!!

அருமை!!!!
 

Advertisements

Latest updates

Top