• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் _ 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
எதே 😳😳😳 இன்னும் லவ்வ அவன்கிட்ட கன்வே செய்து கன்ஃபோர்ம் பண்ணல🤨🤨🤨, அதுக்குள்ள கல்யாணம் வரை ப்ளான் போடுறாளே🙄🙄🙄.
ஜெஸிம்மா ரொம்ப நல்லா வருவம்மா😜😜😜
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
எதே 😳😳😳 இன்னும் லவ்வ அவன்கிட்ட கன்வே செய்து கன்ஃபோர்ம் பண்ணல🤨🤨🤨, அதுக்குள்ள கல்யாணம் வரை ப்ளான் போடுறாளே🙄🙄🙄.
ஜெஸிம்மா ரொம்ப நல்லா வருவம்மா😜😜😜
கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகி மா💞💞💞💞💞
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
இல்லை எனக்கு புரியல....

ஜெஸ்ஸி தேவ இல்லாம இவங்கள்ட்ட அவர பத்தி பேசி அவங்க மனசுல லவ் வர வெச்சிட்டாங்க....

இவங்க அத மறச்சி மனோ வும் ஜெஸ்ஸி யும் சேரட்டும் னு விட்டு கொடுக்கலாம்....

ஆனா மனோ அப்படி பண்ணனும் னு அவசியமே இல்லை....

தாரா க்கு அறிவு கம்மி னு நெனச்சேன் எனக்கு அது இல்லையே அப்படி னு சொல்லறாங்க.... 😅

இப்போ போய் மனோ ட்ட ஜெஸ்ஸி மேல லவ் இருக்க னு தாரா கேட்கணும்.....🙄
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
இல்லை எனக்கு புரியல....

ஜெஸ்ஸி தேவ இல்லாம இவங்கள்ட்ட அவர பத்தி பேசி அவங்க மனசுல லவ் வர வெச்சிட்டாங்க....

இவங்க அத மறச்சி மனோ வும் ஜெஸ்ஸி யும் சேரட்டும் னு விட்டு கொடுக்கலாம்....

ஆனா மனோ அப்படி பண்ணனும் னு அவசியமே இல்லை....

தாரா க்கு அறிவு கம்மி னு நெனச்சேன் எனக்கு அது இல்லையே அப்படி னு சொல்லறாங்க.... 😅

இப்போ போய் மனோ ட்ட ஜெஸ்ஸி மேல லவ் இருக்க னு தாரா கேட்கணும்.....🙄
இப்படி எல்லோரும் அந்த பிள்ளையை அறிவு இல்லைனு சொன்னா பாவம்ல அவ😁

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி ❤❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top