• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் _11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
அப்போ இந்த ஜெஸ்ஸிதான் எல்லாத்தையும் ஆரம்பிச்சு வைச்சாளா🤨🤨🤨
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,121
Reaction score
4,616
Location
Coimbatore
அப்போ இந்த ஜெஸ்ஸிதான் எல்லாத்தையும் ஆரம்பிச்சு வைச்சாளா🤨🤨🤨
போக போக பாருங்க மா😊 இவ பண்ற அழிசசாட்டியத்தை😔

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகி மா 💞💞💞💞💞
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அந்த நோய் பத்தியும் அவங்கள எப்படி சக மனிதர்கள் ஆஹ் ட்ரீட் பண்ணனும் னு சொன்னது மிக உண்மை....😊😌

ஜெஸ்ஸி இப்படிலாம் பேசி....
தவளை தான் வாயாலே கெடும் னு நிருபிக்கறாங்களோ.... 😅

ரொம்ப நாள் ஆஹ் ஜீவா அஹ் காணோம்....
அவர் பத்தி பேசிப்பு மட்டும் தான் வருது....
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,121
Reaction score
4,616
Location
Coimbatore
அந்த நோய் பத்தியும் அவங்கள எப்படி சக மனிதர்கள் ஆஹ் ட்ரீட் பண்ணனும் னு சொன்னது மிக உண்மை....😊😌

ஜெஸ்ஸி இப்படிலாம் பேசி....
தவளை தான் வாயாலே கெடும் னு நிருபிக்கறாங்களோ.... 😅

ரொம்ப நாள் ஆஹ் ஜீவா அஹ் காணோம்....
அவர் பத்தி பேசிப்பு மட்டும் தான் வருது....
என்னது ஜீவாவை கானோமா? இருந்து மட்டும் என்ன சாதிக்கிறா?

அடுத்து தொடர்ந்து ஜீவா வருவாள் சகி மா💕💕💕💕

கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி ❤❤❤❤

தொடர்ந்து படியுங்கள் சகி மா 💕💕💕💕
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
என்னது ஜீவாவை கானோமா? இருந்து மட்டும் என்ன சாதிக்கிறா?

அடுத்து தொடர்ந்து ஜீவா வருவாள் சகி மா💕💕💕💕

கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி ❤❤❤❤

தொடர்ந்து படியுங்கள் சகி மா 💕💕💕💕
மனோஜீவன் அஹ் ஜீவா னு சொன்னேன் dr.... 😅💞
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top