• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joined
Mar 24, 2021
Messages
37
Reaction score
48
Location
Tirunelveli
ஹாய் நட்பூஸ்,

அனைவருக்கும் இரவு வணக்கம். உங்க எல்லோரையும் சந்திக்க ஓடோடி வந்து விட்டேன்.

"என் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி" இந்த கதையோட தலைப்பே கதையின் கருத்தை சொல்லும். நான் வாசிக்கும்போது உணரும் விஷயத்தை நீங்களும் உணரலாம். எல்லோரும் தனிமையை நாடி செல்வதில்லை. சில நேரங்களில் சில சூழ்நிலைகள் காரணமாக வைத்து நாமே உருவாக்கி வைக்கும் தனிமையைக்கு முற்றுப்புள்ளி வைக்க யாரோ ஒருவரின் துணை கட்டாயம் தேவை.

அந்த அடிப்படையில் யாருக்கு யார் துணை தேவை என்று படித்துவிட்டு கருத்துக்களை பகிரவும். என் மற்ற கதைகளுக்கு தந்த ஆதரவை இந்த கதைக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

புதிய பாதை
View attachment 28998

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
Sema starting Amaichare... All the best..
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
SS???.
என் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி என்னும் உங்கள் புதியகதைக்கு வாழ்த்துக்கள் சந்தியாஶ்ரீ????.

கதையின் தலைப்புக்கு ஏற்றார் போல,அரவிந்த் பிறந்து பத்து நாட்களான குழந்தையுடன் தனியே , ஆக்ஸிடென்ட்டில் மொத்த குடும்பத்தையும் இழந்துட்டு ஊருக்கு வர்றான்????.

லீவில் ஊருக்கு வந்திருக்கும் கீர்த்திக்கு, 'அம்மா' என்ற வார்த்தையில் அவள் உள்ளம் படபடப்பதும், கண்ணீர் விடுவதும் ஏன்????.ராமலிங்கம் பேசுவதை பார்த்தால் அவ அம்மாவை பார்த்து பயப்படுவது போலவும் தெரியலையே???.
 
Wow vaanva Mary akka.. thank you so much akka ❤ ama avalukku payam kidaiyaathu..
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Ohh noo baby oda amma aravindh oda amma appa ellarukum ore accident ahh apo ivanga enga irundhanga evlo kastam la.

Ivanuku vidhiye thanimaiya kuduthuruku baby vechutu adha evlo alaga handle panran alaga paathukiran

Keerthana ean sad ahh iruka ennachu
Avunga amma ku ean ivlo bayam

Aravindh life la aduthu enna
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Ohh noo baby oda amma aravindh oda amma appa ellarukum ore accident ahh apo ivanga enga irundhanga evlo kastam la.

Ivanuku vidhiye thanimaiya kuduthuruku baby vechutu adha evlo alaga handle panran alaga paathukiran

Keerthana ean sad ahh iruka ennachu
Avunga amma ku ean ivlo bayam

Aravindh life la aduthu enna
rainbow dear.. thank you so much da..
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top