• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி 24 - Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அருமை அருமை அக்கா

Guidance is very very important akka aravind oda idea baale

Porupa ellarukum pirichu kuduthadhu masss

Appa adhan kova pattaraa kulandhaiya vittutu vandhutan solli

Udhaya daan avunga pethi nu sollitangala illaiyaa adha sollala thannoda pethi daan nu therincha innum nalla paathupanga illaiya

Super akka mass
 




Pikachu

நாட்டாமை
Joined
Nov 7, 2021
Messages
32
Reaction score
28
Location
Salem
ஹாய் நட்பூஸ்,

"என் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி"இந்த கதையை pen to publish என்ற அமேசான் கிண்டில் போட்டிக்காக எழுதினேன். தவிர்க்க முடியாத சில காரங்களால் எழுதுவதற்கும், திருத்துவதற்கும் நேரமில்லாமல் போய்விட என்னால் அந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

அந்த கதையை தளத்தில் பதிவிட தொடங்கினேன். இந்த கதையின் கருவை விளையாட்டாக யோசித்து எழுதலாமா என்று தயங்கிய போது, என்னை ஊக்குவித்து எழுத வைத்த @ப்ரியசகி அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு ஒவ்வொரு பதிவிலும் கமெண்ட் செய்து என்னை ஊக்குவித்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆரம்பத்தில் இந்த கதையை ஏற்றுக்கொள்வார்களோ என்ற தயக்கத்தைப் போக்கி இன்று கதையின் முடிவு வரை உங்களின் சப்போர்ட் இல்லை என்றால் எழுதியிருக்க முடியாது. இந்த கதைக்கு தந்த அதே ஆதரவை அடுத்து எழுத இருக்கும் கார்கால வானவில் கதைக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான்..

இந்த கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

நம் தனிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி


View attachment 29471
என்றும் பிரியமுடன்
சந்தியாஸ்ரீ
Good Message....👌.... Nice Story ❤😊
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top