• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் பார்வையில்-மழையாக நான்‌ வரவா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
வணக்கம் அக்காக்களே!!!??
‌‌‌‌‌‌
?️?️ மழையாக நான் வரவா??

காட்டில் விபத்துக் காரணமாய்ச் சிக்கிக்கொண்ட நாயகி... மரத்துடனும் மழையுடனும் மனிதத்துடனும் இயைந்து காட்டில் வாழும் நாயகன்...இருவருக்குமிடையில் விதி(இல்ல காவ்யாக்காவின் சதி) ஏற்படுத்திய சொந்தம் என்ன?

சக்திவேலின் இறப்பின் மர்மம்...சுதர்சனின் கயமை என சுவாரஸ்யமாய்ப் அடுத்தடுத்தப் பதிவுகள்

வேற்று கிரகம் போல் இந்த நகரவாழ்வைக் கண்டு நிலவரசன் கலங்கும் காட்சிகளும் ஆதரவாய் மதி அறியாமை நீக்கும் காட்சிகளும் அத்தனை இயல்பாய்க் குறும்பாய் நேசமாய் விரிகிறது....

கீதா அழகேசன் காதல்புறாக்களாய் மனம் கொட்டும் வேளையில் கீதா அன்னையாய் அவரது பேச்சில் சிரிக்க வைக்கிறார்?அதுவும் அரசனிடம் அவளை damage செய்யும் காட்சிகளெல்லாம்?? குறும்பு கொப்பளித்தவை...

மழையை வரவழைக்கும் பெரும்சக்தி கொண்ட நாயகன்....அவனைக் குறும்பால் அள்ளிக் கொள்ள முனையும் நாயகி....அரசனின் வானில் மதி ஜொலித்ததா எனக் கதையைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்....

‌. காடு மற்றும் நீரின் அத்தியாவசியம் கதையில் பெரும்பகுதிகளில் பின்னிச் சுழல்கிறது....காட்டை உருவாக்கும் அரசனின் முயற்சி அளவுக்கு இல்லையெனினும் குறைந்தது ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என கதை படித்தோர் மனதில் வித்தூன்றி இருக்கிறார் கதாசிரியர்...

தன் தந்தையின் சொத்தை மீட்க வேண்டி களமிறங்கும் அரசனின் துணிவும் அதைச் செயல்படுத்தும் விதமும் அழகுபட எழுதப்பட்டிருக்கிறது .....மதியின் காதல் குறும்புகள் எல்லாமே இரசிக்கத்தக்கவையாய் இருக்கிறது...
ரூபா என்ற ரூபத்தில் வில்லி வந்துவிட்டாளோ என மதி பயந்து காதல்களம் காணும காட்சிகள் எல்லாம் அருமை...?
செல்ஃபி மோகத்தை அழுத்தமாக இல்லாவிடினும் அதன் ஆபத்துகளை கண்முன்னே விரித்துச் சாடி இருக்கிறார்...
காட்டைத் தனிநபரால் உருவாக்க இயலுமா என்ற இயல்பான கேள்வி பலர் மனதில் எழலாம்....Jadav molai payeng இன்று forest man of India எனப் பெருமையுடன் போற்றப்படுகிறார்..அவர் பத்தாம் வகுப்பில் விதை விதைக்க ஆரம்பித்து இன்று புலிகளும் பறவைகளும் வாழும் காட்டைப் பிரம்மபுத்திரா நதிக்கரையோரத் தீவில் உருவாக்கி இருக்கிறார்...???
@Kavyajaya இதுபோல் பல கதைகள் தந்து எங்களை updateகாக அலையவிட வாழ்த்துகள் அக்கா???...

?நன்றி??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
oh my god... கவி எனக்கு review படிச்சப்போ வர சந்தோஷத்தை விட உன் வார்த்தை ஜாலம் ரொம்ப மலைப்பா இருக்குடா ??? கரெக்ட்டா கதை எழுதி இன்னும் 5 நாள்ல ஒரு வருஷம் ஆக போகுது ????

thank you soo much for this treat daa ??? ( unaku kathai ezhuthura alavu eluthu irukunnu naan again pathivu seiren )
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
hai kavi kuty...

Pppppaaaa... என்னே உன் sincerity...

உன் விமர்சனம் எழுத்தாளர்களுக்கு ஊக்க சக்தி...

மேம்போக்க சொல்லாம உள்வாங்கி சொல்லுற உன்னோட எழுத்துதிறன் சூப்பர்...

Informative ah எல்லாத்தையும் சொல்லுறடா...

சரி எப்போ உன் கதைக்கு நா விமர்சனம் எழுத சீக்கிரம் கதைய எழுது
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
oh my god... கவி எனக்கு review படிச்சப்போ வர சந்தோஷத்தை விட உன் வார்த்தை ஜாலம் ரொம்ப மலைப்பா இருக்குடா ??? கரெக்ட்டா கதை எழுதி இன்னும் 5 நாள்ல ஒரு வருஷம் ஆக போகுது ????

thank you soo much for this treat daa ??? ( unaku kathai ezhuthura alavu eluthu irukunnu naan again pathivu seiren )
Neenga kettudura munnadiye naan pottudanumnu ninaichen..aana ketta appuram than pottirukken...kathai lam ezhutha varathu Akka..athu konjam kashtamana velai..varthai irukku jaalam irukka ???thanks akka
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
hai kavi kuty...

Pppppaaaa... என்னே உன் sincerity...

உன் விமர்சனம் எழுத்தாளர்களுக்கு ஊக்க சக்தி...

மேம்போக்க சொல்லாம உள்வாங்கி சொல்லுற உன்னோட எழுத்துதிறன் சூப்பர்...

Informative ah எல்லாத்தையும் சொல்லுறடா...

சரி எப்போ உன் கதைக்கு நா விமர்சனம் எழுத சீக்கிரம் கதைய எழுது
Sincere a naana??unga kathaiku naan potta udane??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
உன்னோட விமர்சனம் தனி அழகு கவி செல்லம்...?? கதையை அழகா பிரிச்சு சொல்ற...?? நீ கதை எழுத பத்து அம்சமும் பொருந்தி வந்திருக்கு... ??
Delay பண்ணாம ஒரு short story start panndaa??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top