• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் வாழ்க்கை பந்தம் அவன் அத்தியாயம் 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Poornima Madheswaran

நாட்டாமை
Joined
Jan 25, 2020
Messages
51
Reaction score
32
Location
namakkal
அத்தியாயம் 2:



பெள்ளாச்சியில் உள்ள வீட்டில் அதிகாலையில் எழுந்து பூஜைக்கு தேவையானவற்றை செய்து கொண்டு உள்ளனர். இந்த யாகம் அடுத்ததலைமுறையினர்களின் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புகாக செய்யப்பட்டது. அதில் நம் நாயகன் மட்டும் இல்லை.



அவன் கம்பெனி விஷயமாக வெளிநாட்டுக்கு சென்று இரவு தான் வந்தான். சற்று முன் தான் அவன் அன்னை வந்து எழுப்பயபின் தான் எழுந்தான். அதன் பின் குளித்துவிட்டு கீழே வந்தான் அந்த புகைகளுக்கு நடுவே கம்பீரமாக நிமிர்ந்து நின்றான். அவன் என்றால் அனைவருக்கும் பெருமையே.



சிறியவர்களுக்கு அவன் என்றால் பாசம் கலந்த மரியாதையும் உண்டு சற்று பயமும் உண்டு.



அந்த குடும்பத்தின் மூத்த தலைவர்கள் மகாலிங்கம் மற்றும் பார்வதி அவர்களின் முதல் பேரன். அவர்களின் மூத்த மகன் வாசுதேவன் அவரின் மனைவி சாந்தா (அவர்களின் முதல் மகன் விஷ்வேஸ்வரன் மற்றும் அம்பை), அடுத்தவர் சிவதேவன் அவரின் மனைவி மஞ்சரி(முதல் மகன் ருத்ரன் மற்றும் கங்கா), அடுத்த மகள் ஈஸ்வரி அவர் அன்பு கணவர் ஈஸ்வரன் (அவரின் மக்கள் மிருதுளா மற்றும் மிதுன்).



இவர்கள் சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு யாகம் நடைபெற்றுமுடிந்தது.



பின் அனைவரும் சேர்ந்து காலை உணவு முடுத்து விட்டு சிறிது ஓய்வாக அமர்ந்தனர்.


விஷ்வாவின் பாட்டி தான் முதல் பேரனின் திருமண பேச்சை தொடர்ந்தார். இன்னும் எவ்வளவு நாள் தான் திருமணம் வேண்டாம் என்பாய் உனக்கு பிறகு தான் மற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றவர். பின் தன் கணவரிடம் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் எனக்கு தூக்கம் வருது யாராவது பேசுங்க என்றார் பார்வதி பாட்டி.



மகாலிங்கம், விஷ்வா உன் பாட்டி சரி தான இப்படி எல்லாம் அமைதியா இருந்தா எப்படி ஏதாவது சொல்லுபா என்றார்



அதன் பின் அவன் அத்தை தான் அதற்கு ஒரு அழகிய முடிவு செய்தார் ஒரு ஆறு மாதம் அவகாசம் எடுத்துக்கு அதற்குள் நல்ல முடிவா செல் என்றார். அதற்கு சரி யோசிக்கரேன் என்றான். ஏன்எனில் கேட்டது அவன் அன்பு அத்தை அல்லவா, அவர் தான் அவனை வளர்த்தார். அவரின் முகம் வாடினாலும் அவனுக்கு மனது வாடிவிடும் அவ்வளவு பாசம் அவர் மேல்.


அதற்கு மேல் யாரும் பேசவில்லை அவன் இதற்கு ஒத்துக்கொண்டதே பேதும் என்றானது, அவனின் அன்னைக்குத்தான் தன் மகனின் வாழ்கைக்குறித்து மிகுந்தகவலை.



விஷ்வாவிடம் ஒரு விசயம் நீ செய்தாக வேண்டும் என்றால் செய்யமாட்டான் செய்யலாமா என்றால் அதை பற்றி யோசனையை செய்வான். அவனின் இந்த குணம் அவன் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதற்காக மரியாதை தெரியாதவனும் அல்ல மிகவும் நல்லவன் நம்பியனவர்களுக்கு மட்டும்.



தேவராயபுத்தில் நித்தியா தனது அன்றாடவேலையை முடித்து விட்டால். அதனால் அவள் வளர்க்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தால்.



அவள் வீட்டின் நேர் எதிரே உள்ள வீட்டில் இருந்து வெளியே வந்தார் அவளின் பெரியப்பா அவரை பார்த்தும் தன் அருகில் உள்ள radio station ல் அதிகமாக சத்தம் வைத்தால், அவர இவளை முறைத்து விட்டு சென்று விட்டார். அவரின் பின் அவள் அப்பாவும். அதை பார்த்த அவளின் பெரியம்மா அவரளை வசைபாடி அவள் வளர்க்கும் நாய் அவரை பார்த்து குறைத்தது அதற்கு பயந்து அவர் உள்ளே சென்றுவிட்டார்.



இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த அவள் சித்தி அவளை பார்த்து புன்னகைக்க இவளும் புன்னகைத்தாள். நாராயணன் மற்றும் தமயந்தி அவர்களின் முதல் மகன் நாதன் அவர் மனைவி மங்கை(அவரின் மகள் மஞ்சு), அடுத்தவர் சந்திரன் அவரின் மனைவி லட்சுமி (அவரின் மக்கள் நித்தியக்கல்லாணி மற்றும் அரூபன்) இவர்கள் விவசாயம், செங்கல் சூளை மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள். அடுத்தவர் மகள் சங்கரி அவர் கணவர் சுந்திரம்(சஞ்சிவ்) இவர்களுக்கு விவசாயம் மற்றும் அரிசி ஆலை உள்ளது. அடுத்தவர் சக்திவேல் government லாயர் மற்றும் காதல் மனைவி சஞ்சனா அவரும் லாயர்(அவர் அன்பு மக்கள் நிரஞ்சன், நிரஞ்சன்).



அந்த வீட்டில் அவளை நேசிக்கும் நெஞ்சங்கள் அவள் தமையன் அரூபன்( அது அவளை தவிர யாருக்கும் தெரியாது), சித்தி, சித்தப்பா மற்றும் அவர்களின் புதல்வர்கள்.



பின்பு தான் அவள் காலை உணவை முடித்து விட்டு interview க்கு தேவையானவை எடுத்து வைத்து விட்டு தேவகி வீடுக்கு சென்றால்.



நளன் இடம் வாழ்த்தை பெற்றுவிட்டு, அருள் மற்றும் அம்பிகாவிடம் ஆசி பெற்று தோழியை அழைத்து கொண்டு interview க்கு சென்றால்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பூர்ணிமா மாதேஷ்வரன் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top