• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் வாழ்க்கை பந்தம் அவன் அத்தியாயம் 3.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Poornima Madheswaran

நாட்டாமை
Joined
Jan 25, 2020
Messages
51
Reaction score
32
Location
namakkal
அத்தியாயம் 3:




நித்தியக்கல்லாணி


Screenshot_20191014_195034.png


விஷ்வேஸ்வரன்


Screenshot_20191014_200908.png



மகாலிங்கம் , "அம்மா சாந்தா இங்க கவலை எனக்கு புரிகிறது... விஷ்வாவின் திருமணம் பற்றி உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம் அது என் பொறுப்பு நான் பாா்த்துக்கறேன். நீங்க நிம்மதி இருங்க".



"விஷ்வா திருமணம் நடந்தா பேதும் மாமா எனக்கு... அது தவிர வேற ஒரு கவலையும் இல்லை மாமா எனக்கு , இந்த பய கல்யாணம் பண்ணிக்காம இருந்துருவானானு தான் பயம்" என்றார் சாந்தா. சரி மாமா...



"விஷ்வா கல்யாணம் நடத்திவிட்டா போதும் மாமா... அக்கா கொஞ்சம் நிம்மதியாக இருப்பாங்க என்றார் மஞ்சரி".


"சரிமா நீங்க போய் வேலைய பாருங்க... நான் ஆகவேண்டுய காரியத்தை பாத்துக்கிறோன் என்று கூறியவர் தன் அறைக்கு சென்றார்". அங்கு சென்றவாின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை காரணம் அவர் காதல் மனைவி தான், தமயந்தி கூறி சென்றது போலவே தூங்கி இருந்தார்.




உள்ளே சென்றவரை பார்த்து அவர் மகன்கள் மற்றும் மருமகள் அனைவருக்கும் அத்தனை பெருமை.



"இருக்காதா பின்னே... இந்த வயதிலும் தன் பிள்ளைகள் மற்றும் மருமகள்களின் முகத்தை வைத்தே அவர்களின் மனதை அறிந்து, கவலையை போக்குபவர் இல்லையா?" அந்த வீட்டின் தலைவர்.



" நித்தியா, அம்பிகாவிடம் ஆசி பெற்று வெளியே வந்த பின் தேவியை கூட்டிக்கெண்டு புறப்படும் போது அவள் phoneக்கு ஒரு message வந்தது அதை பார்த்து (reply செய்யவில்லை) புன்னகைத்து விட்டு தனது பையில் பேடும் போது, ஒரு call வந்தது அதை எடுத்து பேசிவிட்டு வைத்து விட்டால்".



"அதை பார்த்த தேவகியும் சிரித்து விட்டு இருவரும் அலுவலகம் நோக்கி சென்றார்கள்".



அந்த பிரம்மாண்டமான அலுவலகத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் கேட்டு interview நடைபெற்ற இடத்திற்கு சென்றனர்.




"அங்கு உள்ள கூட்டத்தை பார்த்து மலைத்து நின்றுவிட்டனர், எல்லாம் ஒரு நிமிடம் தான், பின் இரண்டு பேரும் ஒரு வரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டார்கள்".



இருவரும் எந்த tension னும் இல்லாமல் இருந்தாா்கள் (காரணம் அவர்களின் தன்நம்பிக்கை மற்றும் சாதிக்கும் வெறி). பின் ஒரு பத்து நிமிடங்களித்து interview start ஆனது, அங்கு உள்ளவர்களில் கடைசியில் தான் இவர்கள் சென்றனர். முதலில் அழைக்கபட்டது தேவகி அவளுக்கு பிறகு தான் நித்தியா சென்றால், interview எடுத்த அறையில் இருந்தது மூன்று பேர் ஒன்று வாசுதேவன், Manager மற்றும் சிவதேவன்.



" Interview முடிந்து சிறிது நேரத்தில் select செய்யப்பட்டவர்களின் பெயர் செல்லபட்டது. அதில் நான்கு பேர் தேர்ச்சி பெற்றனர். அந்த நான்கு பேர் ருத்ரன், அம்பை, தேவகி மற்றும் நித்தியா".



அவர்கள் அனைவரும் அடுத்த அறையில் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவா்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டனர்.




அந்த அறைக்கு வந்த manager, "இங்க பாருங்க... இந்த interview basic தான்... உங்க mailக்கு ஒரு conformation latter வரும் அதில் தான் final interviewக்கான தேதி வரும், அந்த தேர்வு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது முடிந்ததும் நீங்க அன்னைக்கே join பன்னிக்கலாம்". All the best new members இப்ப நீங்க பேலாம் என்று சென்றுவிட்டார்கள், இந்த வேலை முடிய மாலை நான்கு ஆனது, அவர்கள் வீட்டிற்கு சென்றபேது மணி ஐந்து.




பேகும் வழியில் நித்தியா, "தேவகி நாளைக்கு எங்கு போலாம்னு யோசிச்சையா?, அடுத்த ஒரு வாரம் அம்மா கூடத்தான் இருக்கனும் நியாபகம் இருக்கா இல்லையா?, அது எப்படி மறக்கும் நித்தியா... எங்க போகலாம்னு சொல்லுடீ, அங்க போகலாம் என்றால் தேவகி".





" இல்ல தேவகி... அம்மா எங்க வரசெல்லராங்கலோ அங்க போகலாம். அப்ப தான் அம்மா சந்தோசம் படுவாங்க. OK வா தேவகி"..." done நித்தியா".. அப்படியே அப்பா, அண்ணாகிட்டயும் சொல்லனும். சரி இரவு பேசிக்கலாம் எல்லார்கிட்டையும் என்று interview பற்றி வழவழத்துக்கு கொண்டு வந்தார்கள்.



வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று, வீட்டில் உள்ள எல்லாரிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் சொல்லும் பொழுது உள்ளே சென்று இனிப்பு உடன் வந்த அம்பிகா, எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தார்.




அங்கே விஷ்வா புது projectஆன வேலையை பற்றி விரிவாக ஆய்வு அறிக்கையை சிவதேவன், வாசுதேவன் மற்றும் Head of the designersகளுடன் ஆலோசனை செய்து கொண்டு இருந்தான். இதை முடித்தால் பல மடங்கு லாபம் அதிகமாகும் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் மதிப்பு ஏற்படுத்தும், சில பல விருதுகளும் கிடைக்கும் அந்த கம்பெனி மற்றும் designerக்கும். அதை பெறுவது பற்றி தான் விவாதம் நடந்து கொண்டு இருந்தனர்.




தேவராயபுத்தில் நாராயணன் வீட்டில் அனைவரும் இரவு உணவை முடித்து விட்டு அமர்ந்து இருக்கும் பொழுதுஎதிா் மெல்ல பேச்சை தொடர்ந்தார் சங்கரி, "அண்ணா சஞ்சீவ்க்கு 29ஆக போது அதனால் ஏற்கனவே பேசிவச்ச மாதிரி இப்போது ஆரம்பிச்சாதான் அடுத்து அடுத்து வேலையை ஆரம்பிக்க முடியும்... நீங்க என்ன அண்ணி செல்லறீங்க".. நீ செல்லாதும் சரிதாமா நாளைக்கு போய் ஜோதிடரை பாக்கலாமா என்றார் நாதன். ஆமாம் அப்படியே நல்ல நாள் பார்த்து கல்யாண தேதியை குறிச்சிகிட்டு வந்துவிடலாம் என்றார் மங்கை.







பின் சுந்தரம், "மஞ்சுவிடம் அவள் சம்மதத்தை கேட்டார், அவள் தன் விருப்பத்தை கூறி விட்டு வெக்கம் கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டால். அங்கே உள்ளவர்களின் சிரிப்பு சத்தம் அவளை தொடர்ந்தது".



குழந்தைகளின் ஆரவாரம் அந்த வீட்டில் எதிர் ஒழித்து. பின் "பெரியவர்கள் மஞ்சு மற்றும் சஞ்சீவ்ன் திருமணம் குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தனர்".






நித்தியா தன் வீட்டில் அவள் வளர்க்கும் நாய்க்கு இரவு உணவை வைத்துவிட்டு தானும் உண்டுவிட்டு அவள் தனக்கு தோன்றிய designயை தனது ?ல் வரைந்து முடித்து விட்டு உறங்க சென்றால் (இது போல் பல ? அவளிடம் உள்ளது), படுத்த பத்து நிமிடத்தில் அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தால் (படுத்த உடன் தூங்குவது ஒரு வரம் அது எல்லாருக்கும் அமையாது). அங்கு நம் நாயகனும் நித்திரைக்குச் சென்று விட்டான்.



பந்தம் தொடரும்......
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பூர்ணிமா மாதேஸ்வரன் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top