• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் விழியில் நீ இருந்தாய் 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
என்னை மறந்துட்டீங்களா... பொங்கலுக்கு அப்புறம் தினமும் பதிவு வரும்... மறக்காதீங்க
இந்த பாப்பாவை மறக்கலைமா, போட்டி ஆரம்பித்து கொஞ்ச நாட்கள் கழித்து தான் நான் படிக்க ஆரம்பித்தேன்,அதனால் நிறைய கதைகள் இன்னும் படிக்காமலே இருக்கேன், அதைத்தான் சொன்னேன்.

தீயா வேலை செஞ்சாவது படிச்சிருவோம் முருகேசா 😜😜😜😜 நீங்க எழுதுங்க முருகேசா👍👍👍👍
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
பேரச் சொல்லி கோர்த்து விட்டுறுச்சா இந்தப் புள்ள 🙄🙄🙄
நல்ல அத்தியாயம் சிஸ்👍👍👍
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
பேரச் சொல்லி கோர்த்து விட்டுறுச்சா இந்தப் புள்ள 🙄🙄🙄
நல்ல அத்தியாயம் சிஸ்👍👍👍

🙄🙄🙄 எந்தப் புள்ள
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அதாம்மா, இந்த திவ்யா புள்ள, போன்ல "ம..... ம...... மது... " னு பேரச் சொல்லுச்சே 🤔🤔🤔🤔
நல்லாருக்கு... பேரை சொன்னா என்னவாம்... அவனுக்கு பார்த்த பொண்ணு ரதிதான 🤣🤣🤣🤣
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
நல்லாருக்கு... பேரை சொன்னா என்னவாம்... அவனுக்கு பார்த்த பொண்ணு ரதிதான 🤣🤣🤣🤣
ஆதி, திவ்யாவை ரதினு நினைக்கிறான், கல்யாணம் நின்னா, அவ (திவ்யா) யார் கூட போன்ல பேசினா, அவளுக்கு யார் உதவி செஞ்சான்னு பார்த்து மதுவ தூக்கிட்டா 😇😇😇😇
அது தான் பேரைச் சொல்லி கோர்த்து விட்டுடாளேனு கேட்டேன் 😊😊😊
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஆதி, திவ்யாவை ரதினு நினைக்கிறான், கல்யாணம் நின்னா, அவ (திவ்யா) யார் கூட போன்ல பேசினா, அவளுக்கு யார் உதவி செஞ்சான்னு பார்த்து மதுவ தூக்கிட்டா 😇😇😇😇
அது தான் பேரைச் சொல்லி கோர்த்து விட்டுடாளேனு கேட்டேன் 😊😊😊
ஓகே ஓகே... அப்ப மதுவ தூக்கலாம்னு சொல்றீங்க
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
ஓகே ஓகே... அப்ப மதுவ தூக்கலாம்னு சொல்றீங்க
ஐயயோ, ஏம்மா ஏன்? 😲😲😲
ஆன்ட்டி ஹீரோ கதை எழுதச் சொன்னா, கதை படிக்கிற என்னை வில்லி ஆக்குறீங்க? 🙄🙄🙄
மக்களே, நம்பாதீங்க 🖐🖐🖐 நான் எந்த ஐடியாவும் குடுக்கலை 😟😟😟
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஐயயோ, ஏம்மா ஏன்? 😲😲😲
ஆன்ட்டி ஹீரோ கதை எழுதச் சொன்னா, கதை படிக்கிற என்னை வில்லி ஆக்குறீங்க? 🙄🙄🙄
மக்களே, நம்பாதீங்க 🖐🖐🖐 நான் எந்த ஐடியாவும் குடுக்கலை 😟😟😟
புதுசா ஐடியா தர்றீங்களே... யூஸ் பண்ணுவோமேனு பார்த்தேன் 😔😔😔😔
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
புதுசா ஐடியா தர்றீங்களே... யூஸ் பண்ணுவோமேனு பார்த்தேன் 😔😔😔😔
அப்போ அது உங்க லிஸ்டில் இல்லையா, 🧐🧐🧐 பிடித்திருந்தால் யூஸ் கரோ, 🤣🤣🤣 காப்புரிமை கேட்க மாட்டேன் 😇😇😇
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top