• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் விழியில் நீ இருந்தாய் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
இந்த ட்விஸ்ட நான் எதிர்பார்க்கலையே 😇😇😇😇
சூப்பர்👌👌👌
Interesting episode💐💐💐
😍😍😍😍 நல்லார்க்கா ட்விஸ்ட்... இன்னும் நிறைய வரும்
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் இந்த மாதிரி ஒரு ஜாலியா பொண்ணா கடத்த்திட்டு போறது அதா விட அதை ரொம்ப சாதாரணமா பார்க்கரது எல்லாம் சூப்பர், நா கூட பயங்கர ஃபைட் எல்லாம் எதிர் பார்த்தேன் பட் இது செம்மையாக இருக்கு, சிரிச்சிட்டே தான் படிச்சேன்🤣🤣🤣🤣

மது, நீயே அவன் கிட்ட நல்ல மாட்ட போரியே, இதுக்கு தான் உன் வீட்டில் அவளோ கட்டுபாடா🧐🧐🧐🧐

என்ன டா ஐஸ் வேணும்னு கேர்க்கரது போல கேக்கற ஆதி😂😂😂😂

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வாவ் இந்த மாதிரி ஒரு ஜாலியா பொண்ணா கடத்த்திட்டு போறது அதா விட அதை ரொம்ப சாதாரணமா பார்க்கரது எல்லாம் சூப்பர், நா கூட பயங்கர ஃபைட் எல்லாம் எதிர் பார்த்தேன் பட் இது செம்மையாக இருக்கு, சிரிச்சிட்டே தான் படிச்சேன்🤣🤣🤣🤣

மது, நீயே அவன் கிட்ட நல்ல மாட்ட போரியே, இதுக்கு தான் உன் வீட்டில் அவளோ கட்டுபாடா🧐🧐🧐🧐

என்ன டா ஐஸ் வேணும்னு கேர்க்கரது போல கேக்கற ஆதி😂😂😂😂

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
மிகவும் நன்றி பா... முடிந்தால் இன்று இரவு பதிவு வரும்
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
கல்யாணப்பொண்ணை காப்பாத்தறத்துக்காக இப்படி வந்து மாட்டிக்கிட்டியே மது
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Achacaho madhu mela kannai vachuttane ini madhu nelai?

Yendiyamma madhu un vaaya vachukittu summa irukka mattiya ma
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Ponnu pakra scene aaa ithu😳😳😳😳

Paththa flash back irukku 🧐🧐🧐

Interesting update sister 👍
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
ஹேஏஏ....மாமன் பொண்ண கண்டுட்டான் ஆதி💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻

என்ன ஒரு கலவரத்திலும் அசால்ட்டா சைட் அடிக்கிறாள் மது😂😂😂👌👌👌👌ஆதிக்கு ஏத்த அடாவடிதான் இவள்.

ஏன்டா ஆதி உனக்கு இந்த ரௌடி பேபிதான் வேணுமாடா🙄🙄🙄
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top