எல். ஆர். ஈஸ்வரி பாடல்கள் என் ரசனையில் ...

#18
வெகு சூப்பர் ஸ்ரீதேவி. ஈஸ்வரி அம்மாவின் குரல்வளம் சூப்பர். "கற்பூர நாயகியே" எவ்வளவு சூப்பராகப் பாடியிருப்பார்கள். ஆணாதிக்கம் மிக்க சினி உலகில் கோளோச்சியிருக்கின்றார்கள். சாரி முந்தானையை எல்லோரும் இழுத்துப் போத்தியிருப்பார்கள். ஈஸ்வரி அம்மா அந்தக் காலத்திலேயே முந்தியை ஒற்றைப் படையா முதல் முதல் தைரியமாகப் போட்டார்கள். அவர்கள் குரலை வளைச்சு வளைச்சுப் பாடுவார்கள். ஆனால் கேடுகெட்ட ஆண்கள் அவரது திறமையைப் பாராட்ட மனமில்லாமல் அவர்கள் தண்ணியடிச்சுட்டு தான் துள்ளல் பாடல்களைப் பாடுகிறார்கள் என்று கதைகட்டிய உலகம் இது. சோதனைகளையும், சவால்களையும் தாண்டி சாதிச்சிருக்கின்றார்கள். குடும்பத்துக்காகவே வாழ்ந்த அருமையான பெண்மணி. "அடி என்னடி உலகம்", "நான் ஏழு வயசிலே", "அழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே
அருகில் ஒருத்தன் உருகி நிக்கிற குமரி அழகிலே
அக்கா மக கண்ண அடிச்சாள்
மாமன் காரன் கைய புடிச்சான்

உப்பு கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி விளையாடி உறவாடக் கண்டு
மாமன் தோள் மீது கை போட்டுக் கொண்டு
மெல்ல நடந்தாளாம் இளவாழைத் தண்டு
வெள்ளை மணல் மெத்தை விரிக்க
வந்தாளம்மா பாடம் படிக்க

அழகி ஒருத்தி. . .

ஓடை மீனாட்டம் ஓயாமல் துள்ளும்
ஓரக் கண் பார்வை ஒரு பாட்டு சொல்லும்
ஆசை தாளாமல் அலை பாயும் நெஞ்சம்
அன்னக் கிளியாட்டம் அத்தானைக் கொஞ்சும்
மஞ்சள் முகம் செக்கச் சிவக்கும்
அம்மாடியோ வெட்கம் இருக்கும்

அழகி ஒருத்தி. . .
எனக்கு மிகப் பிடித்த பைலட் பிரேம்நாத் படப்பாடல்.
1559745586754.png 1559745691590.png 1559745728352.png 1559745794484.png
 
#20

View attachment 12615 View attachment 12616 View attachment 12617 View attachment 12618
அருமையாக சொன்னீங்க, ஷியாமளா டியர்
 
Sponsored Links

Top