• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம்-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நைஸ் start????? keep going? sangi ஆமா யாரு அது கை புடிச்சி இழுக்கிறது ?waiting ?
நீங்க இந்நேரம் கரெக்டா கெஸ் பண்ணியிருப்பீங்க மஹா... ??
Thank you so much Maha ??
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹாய் சங்கீதா,
அழகான தொடக்கம்...
வாசிக்க தூண்டும் எழுத்து நடை...
அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் கதை...
எந்த தயக்கமுமின்றி அசத்துங்கப்பா...
KEEP ROCKING (y)
ALL THE BEST DEAR...
எல்லாம் உங்கள் வார்த்தைகள் தந்த ஊக்கம் தான் சுவி ??? மிக்க நன்றிப்பா
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மித்ரன் ஆஆஆ.... பிரேம்ஸ் நீ காலி.. ஒரு மித்ரனையே சமாளிக்க முடியவில்லை... இதில் இன்னொன்ற ?

ஆரம்பமே செம்ம அசதல் சங்கீ.... இந்த ஆறடி என்ன செய்ய போகுதோ... சம்ரிதி வித்தியாசமான பெயர்...

அடுத்த பதிவு எப்போ....
ஹி..ஹி..ஹி... மித்ரன் பேரை மட்டும் மாற்ற மனசில்லை ப்ரேமி ???
அடுத்தப் பதிவு நாளைக்கு வந்துவிடும்ப்பா
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
ஹைய்யோ....சங்கீ நீயா இதை எழுதியது....???
நீயா எழுதியது...என் அன்பே நீயா எழுதியது.....?????

Excellent.....marvellous...supppperrrr.....wow..wow.?????????????????????
Really i am very very very happy.....ஆரம்பமே அசத்தல்.
ஏன் சங்கீ இவ்வளவு காலம் எழுதாம இருந்த...???
எனக்கு ஒரு சில இடங்களில் சஷிமா story படிக்கின்ற ஒரு feel வந்துச்சு.really...??
சங்கீ நீ என்ன பன்ற அடுத்த epi யை tomorrow early morning தர.....என்ன ok வா...??
சங்கீ சங்கீ plssssss சீக்கிறம் எபி போடு....என் அடி மனதை touch பண்ணிட்டு உன்னோட முதல் பதிவு......வளர்க உன் எழுத்துப்பணி.???????????????
 
இப்படி என்னை அநியாயத்துக்கு வெட்கப்பட வைக்கக் கூடாதுப்பா ??? மிக்க நன்றி ஸ்வாஹிரா.. அடுத்த பதிவு நாளைக்கு வந்துடும்ப்பா ஆனா நைட் ஆகிடும்ப்பா ரொம்ப எல்லாம் லேட் பண்ண மாட்டேன் சீக்கிரமே போட்டுடுவேன் ஓகேவா
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
இப்படி என்னை அநியாயத்துக்கு வெட்கப்பட வைக்கக் கூடாதுப்பா ??? மிக்க நன்றி ஸ்வாஹிரா.. அடுத்த பதிவு நாளைக்கு வந்துடும்ப்பா ஆனா நைட் ஆகிடும்ப்பா ரொம்ப எல்லாம் லேட் பண்ண மாட்டேன் சீக்கிரமே போட்டுடுவேன் ஓகேவா
சீக்கிரம் போடுப்பா....really i eagerly waiting for ur next ud.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top