• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
Inth rajan mama antha pathirathai yen vachurunthar....???samrithi pavamthan....petroraga irunthavarkal thamathu petror illai enral manathu thudikkathane seyyum.
Teju charector....????
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருமையான பதிவு சங்கி...

என்னோட கருத்து என்னவென்றால் அந்த குழந்தைக்கு சொல்ல வேண்டும். நாங்கள் உன்னுடைய மரபுவழி பெற்றோர்கள் இல்லை ஆனால் உன் மீது எப்பவும் அன்பாகவும் பாசமாகவும் உனக்கு உறுதுணையாகவும் இருப்போம் என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும் ... காரணம் சமிக்கு தெரிந்தவுடன் அதை தாங்கும் தைரியமோ இல்ல அதை கையாளும் பக்குவமும் இல்லை ...இதுவே அவ குழந்தையாக இருக்கும் போது சொல்லி இருந்தா இவ்வளவு மனவேதனை இருக்காது...

நான் Adoption team ல தான் வேலை செய்யுறேன்... இங்க அந்த குழந்தை பள்ளி தொடங்கும் போதே சொல்லிவிடுவார்கள்... அந்த குழந்தைக்கு எல்லா உரிமையும் இருக்கு அதனுடைய பிறப்பை பற்றி தெரிந்துக்கொள்ள.. அந்த குழந்தை வளர்ந்த பிறகு Biological Parents கூட தொடர்பு ஏற்படுத்த எல்லா விதமான வழிகளும் உண்டு.. அந்த குழந்தை birth parents relatives கூட கடிதம் மூலம் தொடர்பு கொள்ளலாம் ... அந்த குழந்தை 18 வயது ஆன பின் பொற்றோர்களுடனோ இல்லை கூட பிறந்த உடன்பிறப்புகளுடன் தொடர்பு ஏற்றகவோ இல்லை பார்க்கவோ கூட செய்யலாம் ...

Adoption - providing a safest n lovable family atmosphere ??

அதற்கு எல்லாம் உண்மையிலேயே பெரிய மனம் வேண்டும் ... சொந்தக்குழந்தை இருந்தாலும் த்த்து எடுப்பவர்கள் இங்க அதிகம் ...

தெரிவதால் சமி மாதிரி வளர்ந்த பின் இவ்வளவு மன உளைசளுக்கு ஆளாகாமல் இருக்கலாம் ?
மேலை நாடுகளுக்கு இது சரிதான்... ஆனால் நம் நாட்டுக்கு... இப்பொழுது வரை குழந்தையைத் தத்தெடுப்பவர்கள் தங்கள் குடும்பத்தோடு முகஜாடை ஓரளவுக்காவது பொருந்தி வருகிற குழந்தையைத்தான் தத்தெடுக்கிறார்களாம். புள்ளி விவரம் சொல்கிறது.
வளர்க்கும் பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது... குழந்தைகளையும் குறை சொல்ல முடியாது. நம்மை மீறிய சக்தியிடம்தான் பொறுப்பை விட முடியும்.
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Inth rajan mama antha pathirathai yen vachurunthar....???samrithi pavamthan....petroraga irunthavarkal thamathu petror illai enral manathu thudikkathane seyyum.
Teju charector....????
Good Question Sawahira...
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மேலை நாடுகளுக்கு இது சரிதான்... ஆனால் நம் நாட்டுக்கு... இப்பொழுது வரை குழந்தையைத் தத்தெடுப்பவர்கள் தங்கள் குடும்பத்தோடு முகஜாடை ஓரளவுக்காவது பொருந்தி வருகிற குழந்தையைத்தான் தத்தெடுக்கிறார்களாம். புள்ளி விவரம் சொல்கிறது.
வளர்க்கும் பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது... குழந்தைகளையும் குறை சொல்ல முடியாது. நம்மை மீறிய சக்தியிடம்தான் பொறுப்பை விட முடியும்.
Yes... here too matching is part of the process ...
குழந்தைகளின் உணர்வு எல்லா இடங்களிலும் ஒன்று தான்... சமி பார்த்த சரி வேற யார் மூலமாக தெரிந்து இருந்தால் இன்னும் வேதனையாக இருக்கும் ... அதை நம்ப மனசு மறுக்கும் ... அதற்பதில் உண்மையை சொல்லி வளர்ப்பதில் தவறாக வாய்ப்பே இல்லை..
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நானே ஒரு அப்பா பைத்தியம் எனக்கு படிச்சு முடிக்க அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு...

எல்லா வலிக்கும் காலம் தான் மருந்து ஒரு நிமிடத்துக்கு மாறும் மனதை அடக்கி ஆளும் திறன் மட்டும் இருத்தல் போது எல்லா வித சூழ்நிலையும் சமாளிக்கவும் வல்லமை வந்துரும்.....
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
தான் இன்னாரோட பிள்ளை என்று இறுமாந்து இருக்கும் நேரம், இல்லை நீ தத்துபிள்ளை தான் என்று தெரியவந்தால் யாராக இருந்தாலும் தடுமாறித்தான் போவார்கள் சங்கி. அதற்கு நம் சமி பேபி மட்டும் விதிவிலக்கா என்ன?
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Akkaaaaaaaa????so sad..cmt podave mudila..ore feelings dhan..????...

Paran mela adopted child nu pathiram iruku...ok dhan..aana adhu samrithi dhana ??oru vela ava pirandha anniku hospital la vera yaarukum baby pirandhiurkkalam ..Adha rajan sollama kooda irundhurukkalam ...samrithi ivangalukku pirandha ponnu dhana ka...sollunga..illa neenga sola mateenga naane poi padikren???...

Eppadiyo avala divert panna CIMA la entry aayachu ...inime engatha divert aagaradhu ??avlo dhan...black hole
 
Iva pongurathai paarthaa enaku tension aaguthe... aandavaa...???
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Iva pongurathai paarthaa enaku tension aaguthe... aandavaa...???
Enna idhu dialogue maari varudhe ...naan la sollanum idha ???author ji..
Apparam tension aana unga oorla ippadi dhan sirippangalo
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top