• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மிது அத்தான... Love பண்ணத accept பண்ணல.. சோ.. சமி பேபிய கண்டிப்பா வச்சு செய்னும்...

பிரியாணியா.. தப்பான ஆள்ட கேட்குறீங்க ஶ்ரீ..

நாலாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்

ஆத்தர் ஜி பிரியாணி experts so எங்க மிது அத்தனுக்கு சூப்பரா ஒரு hot biriyani போடுவாங்க பாருங்க
போட்டதை தயிர்சாதமா கூட ஒத்துக்கலை. அப்புறம் எப்படி பிரியாணி எக்ஸ்பர்ட்???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அக்கா சட்டுபுட்டுனு ஒரே பதிவில் கல்யாணத்தையே முடிச்சிட்டிங்களே அக்கா...‌‌‌மித்ரனோட அடுத்த நடவடிக்கை என்னனு தெரியலையே...சம்ரிதி மாமா மேல் உள்ள பாலி அக்கறை தான் காட்ட முடியும் காதலிக்க முடியாது...மித்ரன் உனக்காகத் தான் உன்ன காதலிக்கிறாருனு புரிஞ்சுக்காம அழுது அவரைக் கஷ்டப்படுத்திட்டியே....சுரேஷ் ஆதித்யா தேஜு காதல் பறவைகளாகிட்டாங்க... அருமையான பதிவு அக்கா
Thanks da Kavimma ????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சமி ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு குழம்புறா.
மித்ரனோட அதிரடி சூப்பர் சங்கி.
இப்போ லக்ஷ்மி அம்மா சந்தோஷப்பட்டிருப்பாங்கல்ல.

சுரேஷ் ஆதித்யா கலக்கல்.
பேசணும்னு சொன்னா வீட்டை சுத்திகாட்ட சொல்லுறாங்க...
ஆனால் இவ ரூமை சுத்திகாட்டுறாளே! செம விவரம் தான் தேஜூ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top