Thank you Vijaya ???Nice update Sangeetha.
Thank you Vijaya ???Nice update Sangeetha.
நன்றி ப்ரியா ???புதுசா கதை எழுதுறீங்கன்னு நம்பவே முடியல சங்கீதா டியர்...சூப்பர்...சூப்பர்???
Ha...ha..ha... Thanks Haritha ???super ka...
இவ்வோளோ ஆசையா மிரு அத்தான் னு சொல்லிட்டு அப்போறோம் ஏன் பிரிஞ்சாங்க ???
ரிதுமா சோ cute ......
லீ உன்னோட பொருளையல்லாம் பாத்து பயம் வராம இருக்கணும் ....மண்டையோடு வாட்ச் ah??
மிக்க நன்றி செல்வாமிகவும் அருமையான பதிவு சங்கீதா டியர். வாழ்த்துகள்.
??? நன்றி மஹாசம்ரிதி என்ன இவ்வளவு பயப்படுற ரொம்ப செல்லமா வளரும் குழந்தைங்க எல்லாம் இப்பிடி தான் இருப்பாங்க போல... பட் அது கூட அழாக இருக்கு.....
மித்திரன் ரொம்ப காஞ்சி போயி இருக்கானே பாவம்?இருக்க தானே செய்யும் ?....இன்டெரெஸ்ட்டிங் ஜோடி ?????