• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 20 (Pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹாய் சங்கீ கா..

என்னாது இது ரம்ஸாம் அன்னைக்கு கூட பிரியாணி கிடைக்கல.. போன தடவை தயிர் கடுகு தான் தேடினோம்.. இந்த தடவை சாதத்தையே தேட வைச்சுடீங்களே ஆத்தர்ஜி ???

மிது அத்தான் நீங்க ஆரம்பத்திலிருந்தே எல்லாரையும் கடுப்பு ஏத்தீங்.. இப்படி லவ்வ கொட்டுனா.. லீ சொன்ன மாதிரி ஸ்டோமக் பர்ன் ஆக தான் செய்யும். .. முஸ்தபா ஆரம்பிச்சு இப்ப வர..

சமி பேபி birth last ud வரை சஸ்பென்ஸ் தானா.. ராஜா குழந்தை என்னாச்சு..

அழகா இருந்துச்சு சங்கீ கா.. மிது அத்தான் ப்ரோபசல்.. வார்த்தைலாம் மெஸ்மரைசிங்..

ஆத்தர் ஜி கலக்கிடீங்க..
சற்று முன்னே சென்று மணிக்கா அவர்களுடைய கமெண்டைப் பார்க்குமாறுத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் மிஸ் ????
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
சற்று முன்னே சென்று மணிக்கா அவர்களுடைய கமெண்டைப் பார்க்குமாறுத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் மிஸ் ????
பார்த்தேன்.. ஒரு வேளை அவுங்களுக்கு மட்டும் ல்பெசல் எப்பி பார்சல் போச்சோ
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Akka.... super epi ??...

கொஞ்சம் கடுகு தயிர்லாம் சேர்ந்து சாதம் கொஞ்சம் மிக்ஸ் ஆகிடுக்கு அக்கா??...

எனக்கா கடைசி வர சஸ்பென்ஸ் ஓடே கொண்டு போறிங்க...

வேயிட்டிங் ஃபார் பைனல் கா☺☺
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Nan எதிர்பார்த்த பிரியாணி லெவல் மித்து புரோபோசல்ல வந்துருச்சு ??... Super performance mithu..??... Ellam கலந்த கலவை மாதிரி உங்க பிரியாணி இல்ல தயி்சாதம் இல்ல கதம்ப சாதம்னு சொல்லிடுவோம் author ji ??... So nice epi... Podhum விடுங்கப்பா... சமி பேரண்ட்ஸ் பத்தின ஆராய்ச்சி..☺☺ ராஜன் வளர்த்த பொண்ணு... அப்போ அவர் தானே அப்பா...??
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,516
Reaction score
7,708
Location
Coimbatore
அருமையான பதிவு
மித்ரன் காதல் உள்அன்போடு
உறுதியாக அருமை
சம்ரிதி இனியாவது குழப்பம் இல்லாமல் இருப்பாளா
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Yakkaaavvv.. irunthuchi.. briyani irunthuchi.. ??????

Ada ada.. muraichikitathu enna ipo konjurathenna.. eppadiyo sernthaa pothum.. next final and epilogue venum.. ooruku poga venaama.. ????????
எபிலாக் நா கேட்கணும்னு நினச்சேன்..நீ கேட்டுட டா??...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top