கவலைப்படாதீங்க மஹா கட்டிப்புடிக்கிறதை அடுத்த யூடில கனவாக்கிட்டேன் ???என்ன பிரச்சனை இவங்க ரெண்டு பேருக்கும்.....
இதுக்கு எல்லாம் இவ தகுதியானவள் இல்லன்னா அப்ப வேற யார்.... அப்போ இவன் காதலிச்ச பொண்ணு இவ கிடையாது... அப்படியா ஆனா மாஞ்சி மாஞ்சி கட்டிப் பிடிக்கிறளே .... ரொம்ப குழப்பமா இருக்கே யா ?....
ஆனால் மித்ரன் ஹி இஸ் கிரேட்....
நைஸ் யூ டி சங்கி...????