• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருமை டியர், அதுவும் அப்பாவோட டைரி இந்த மாதிரி நேரத்துலக் கொண்டு வந்துக் கொடுத்த விதம் அருமை.
மிக்க நன்றி டியர் ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மகளுக்கு அப்பா எழுதும் கடிதம் .... அருமை .. அருமை.... :love::love:(y)(y)

எனக்கு எபிலாக் தான் ரொம்ப பிடிக்குது... எல்லா எபியும் சூப்பர்.. எபிலாக் சம்திங் spl... :D:D

லஷ்மி எதுக்கு ஷாக் ஆகுறாங்க.. ஒரு வேலை அவங்களுக்கும் தெரிஞ்சுருச்சோ....:rolleyes::oops:

மீண்டும் உங்களின் புதிய கதையை ஆவலுடன் எதிர்நோக்கி.....:love:(y)
லெக்‌ஷ்மியின் மனநிலை அதை உங்களின் யூகத்திற்கே விட்டுட்டேன் ஶ்ரீ

நன்றி ஶ்ரீ... அடுத்து குறு நாவல் தான் ஒரு வாரம் கழிச்சு ஆரம்பிக்கிறேன்ப்பா
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Adiyathi tripleta project 10 seekram complete pannitu vanga pola.:D:D:Dvichu meesai yil mann ottamaal enna kethu ..3years koota irunthu kulanthai valarka porara.. anbai katta theriyatha thanthai . But konjam sweet . Rajan oda diary with magaluku kavithai. Rajan no words to say.. good father, mithranuku friend,nalla manithar nice characterisation superb story sangeetha ????????????????
Thank you Sridevi ???
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
Triple damaka....wow super Sangikaa...last line I can't control my tears.... Superb story....en favourite stories la ithuvum onnu?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top