• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எவ்வகை கொடியோ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

M.P.ArunJosephImran

அமைச்சர்
Author
Joined
Jan 24, 2019
Messages
1,131
Reaction score
2,509
Location
Dharmapuri
உன் இடை
கொடி இடை
என கண்டறிவதில்
வென்ற நானே
அது எவ்வகை கொடி
என கண்டறிவதில்
தோற்றேனடி பெண்ணே....
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
அடா அடா அடா...கலக்கிட்டீங்க தம்பி???????????????????????
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
Super da thambi??

( Apdi irukka enna???)
( kodiya ninaichruntha thana mind la varum????)
பியூட்டி கிட்ட சொல்லணும் ...தாத்தா எப்பவும் வேற எதையோ mind ல நினைக்குறாருன்னு
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
பியூட்டி கிட்ட சொல்லணும் ...தாத்தா எப்பவும் வேற எதையோ mind ல நினைக்குறாருன்னு
மறந்தது அவன் லா ?????..

நானே தம்பி எதை பத்தி கவிதை பொட்டுருக்கான் nu Google la theduren ????? ennaiya poi??????
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
தம்பி இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாருப்பா சொல்லிக்கொடுக்கிறாங்க??? முடியல o_Oo_Oo_O:rolleyes::oops:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top