• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா - intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் புஜ்ஜிஸ்??...நானும் வந்துட்டேன் .
கதை என்னனுலாம் கேட்கக்கூடாது , அது சீக்ரெட் ஓகேவா ??. ( இன்னும் எதுவும் யோசிக்கலன்றத நான் எப்படி உங்ககிட்ட சொல்லுவேன்...அய்யகோ?? ).


எனக்கு வேற காமெடி, ரொமான்ஸ் ரெண்டும் வராது ...நம்ப esu akka குடுத்த தைரியத்துல களத்துல குதிச்சிட்டேன் , என்ன ஆக போகுது தெரியலயே ?????.
இந்த கதையை நல்லபடியா எழுதி முடிக்க உங்க எல்லோரோட ஆதரவும் எனக்கு வேணும் டியர்ஸ்.... கிடைக்குமா??.உங்க பதிலுக்காக இந்த பச்சமண்ணு வைட்டிங்??.


இப்போ நம்ப கதாநாயகன் , நாயகி பேர பாப்போம்.

தலைப்பு : எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா.

கதாநாயகன் : பவனஜ் (அனுமான் ) / பவன்புத்ரா ( வாயுபுத்திரன்).

கதாநாயகி : பரியா ( அன்பு , காதல் ).


கதைக்கரு : ????

சீக்கிரமே கதையோட வரேன் டியர்ஸ்???



IMG_20190518_102048.jpg
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top