• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வா அருகே வா எனது பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
வா அருகே வா அகிலா கண்ணனின் கைவண்ணத்தில் ஒரு அழகிய கிராமத்து காதலுடன் தேசபக்தி உள்ள இளம் இராணுவ வீரன் கதை என்றும் சொல்லலாம். இராசி பற்றி பேசும் நமது சமுதாயத்தில் பிறக்கும் பொழுதே தாயையும், தந்தையின் மறுமணத்தால் தந்தையையும் இழந்த பூங்கோதையை தாய்மாமன் வீட்டினரே அவளது ராசியில் உள்ள நம்பிக்கையால் மாமன் மகனுக்கு திருமணம் செய்ய மறுக்கப்படும் சூழலில் அவளை விரும்பும் மிலிட்டரி திலக் அவளை மணம் செய்கிறான். அவளின் ராசி திலக்கை பாதித்ததா, இராணுவ வீரர்களின் மனைவி இந்த சமூகத்தில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அழகாக வட்டார மொழியில் உரையாடல்களுடன் தன் வழக்கமான சரளமான உரையாடல்களுடன் தந்திருக்கிறார் அகிலா.
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
பூவின் (மிலிட்டரியின் பியூட்டி) மனநிலையை அழகாக காட்டி உள்ளார் கதாசிரியர்.. அருமையான விமர்சனம்..
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
வா அருகே வா அகிலா கண்ணனின் கைவண்ணத்தில் ஒரு அழகிய கிராமத்து காதலுடன் தேசபக்தி உள்ள இளம் இராணுவ வீரன் கதை என்றும் சொல்லலாம். இராசி பற்றி பேசும் நமது சமுதாயத்தில் பிறக்கும் பொழுதே தாயையும், தந்தையின் மறுமணத்தால் தந்தையையும் இழந்த பூங்கோதையை தாய்மாமன் வீட்டினரே அவளது ராசியில் உள்ள நம்பிக்கையால் மாமன் மகனுக்கு திருமணம் செய்ய மறுக்கப்படும் சூழலில் அவளை விரும்பும் மிலிட்டரி திலக் அவளை மணம் செய்கிறான். அவளின் ராசி திலக்கை பாதித்ததா, இராணுவ வீரர்களின் மனைவி இந்த சமூகத்தில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அழகாக வட்டார மொழியில் உரையாடல்களுடன் தன் வழக்கமான சரளமான உரையாடல்களுடன் தந்திருக்கிறார் அகிலா.
Chitrama Thank you
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அருமை சித்ரா மா??????? ஆசிரியரின் கைவண்ணத்தில் வா .....அருகே.....வா அனைவரையும் சிரிக்க வைத்து , தடதடக்க வைத்து, அழ வைத்து, சிந்திக்க வைத்து இப்படி அடி மேல் அடி வைத்து பக்கத்தில் வரவைத்திருக்கு.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
அருமை சித்ரா மா??????? ஆசிரியரின் கைவண்ணத்தில் வா .....அருகே.....வா அனைவரையும் சிரிக்க வைத்து , தடதடக்க வைத்து, அழ வைத்து, சிந்திக்க வைத்து இப்படி அடி மேல் அடி வைத்து பக்கத்தில் வரவைத்திருக்கு.
Thank you Guha... Neega enna solreenga nnu paarka wait pannitu irunthen ?
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
Thanks AKIMA, site work ஆகல and கொஞ்சம் வேலை அதான் . சித்ரா மா ?? review கொடுத்துட்டாங்க.
Yes Guha... Thank you for your words
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top