கண்டிப்பாக சீதா.????நல்லா இருக்காங்க மா thankyou
நீங்களும் உங்க குடும்பத்தாரும் நலமாயிருக்க இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் கதை எழுதும் திறன் நன்கு மெருகேறியிருப்பது இந்த கதையில் நல்லா தெரியுது கதையை படிக்க ஆரம்பித்தால் இடையே நிறுத்தவே முடியலே முழுதாக படித்து விட்டுத்தான் tiffen பண்ண கிட்சேனுக்கு போனேன்
இன்னும் நிறைய நல்ல நல்ல கதைகளை நீங்க எழுதிகிட்டே இருக்கணும் என்னை போல வாசகர்கள் படிச்சிகிட்டே இருக்கணும்