• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 12(final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அழகான கதைபோக்கு நிறைவான முடிவு.அதற்கள்ளே முடிந்து விட்டதே என்று இருக்கிறது. வழக்கம் போல் அழகி அழகாக மனதை கொள்ளை கொண்டு விட்டார்
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Rumba arumaiya mudichimga azhagi dear, short and sweet story, aadmika ini Radha kuda Dan eruka pora nalla theerpu, Radha sikirama Oru kuzhandai ya pethukuduma, azhagi dear nice update dear thanks.
நன்றி.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மிகவும் அருமையான மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள். இனிமையான பாடலில் லயித்திருக்கும் போது சட்டென்று பாடல் முடிந்த ஏக்கந் தோன்றுகிறது அழகி.
என்ன செய்ய குறுநாவலாயிற்றே...
வாழ்த்துகள் அழகி .
நன்றி செல்வா.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
உங்க கதையை படித்தாலே, இரவின் மடியில். இசை ஞானியின் மெல்லிசை கேட்பது போல இனிமையாக இருக்கும். அபர்னா judge உரையாடல் அருமை. ?? இறுதி பதிவு எனும் போது மனது சிறிது வருத்தம் கொள்ள கிறது......Nice epi. Mam.
நன்றி தேவி.??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top