• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
:unsure::unsure::unsure::unsure: Ithu yeppadi?? that " Naduvula konjam pakkatha kanom" moment Author ji !
Me also thinking the same.... Ethavathu epi miss pannitanaa appadinu check pannitu vanthen
இது குறுநாவல் போட்டிக்காக எழுதும் கதை. 15000 வார்த்தைகளுக்குள் கதையை முடிக்க வேண்டும். அதனால் கதை கொஞ்சம் வேகமாகத்தான் நகரும்.??
 
malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
ஏன் மலர்? என்னாச்சு?
இல்ல ஜி . லாஸ்ட் எபி ல ரெண்டும் சண்டை கோழி கணக்கா மொறச்சுக்கிட்டு நின்னாங்க..இப்போ என்னன்னா ஒண்ணுமே நடக்காத கணக்கா ரொமான்ஸ் ஓடுதே. அதன் கொஞ்சம் confusion.. அபி எப்படி ராதாவை ஓகே பண்ணான் அப்படிங்கற curiosity தான்:unsure:
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Mee came azhagi kaa.. ???

Kuru novel pottiku ngrathaala unaku easy yaa sammatham kidaichiruchi pola daa.. :mad::mad::mad: ithe nedu novela irunthiruntha nedu nedu nu road road daa alaya vitrupom.. oru thittu kooda vaangaama thapichitaane.. :devilish::devilish:
?????? அதே... அதே...
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
என்னடா நடக்குது இங்கே ??? ராதா உனக்காக நாங்க author madam kitta sandai pottu irukkom nee என்னடான்னா இப்படி கவுத்திட்டியேம்மா...???? அபி நீ ஹீரோ தான்... உன்னோட அதிரடிய கொஞ்சம் கம்மியா காட்டு ...??? மொத்தமா எல்லோரையும் தூக்கி தூரமா வைக்கிறே நீ...ஹிஹிஹி...?? அழகான பதிவு அழகி மேடம்..??? இந்த பதிவை தான் நான் சந்தோசமா படிச்சேன்... இதுக்கு முன்னாடி வந்ததெல்லாம் திட்டிகிட்டே படிச்சேன்... Sorry madam unga herova nalla திட்டியாச்சு ellorumaa sernthu... Abi சார் நீங்க தான் பிள்ளைக்கிட்ட ராதாவை அம்மானு கூப்பிட சொல்லணும்...????
 
சாரு அதையும் அதிவேகத்துல சொல்ல வைப்பாரு.?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top