• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இயல்பான ராதாவின் குடும்பம், அதீத அன்பு கொண்ட ராதாவின் மனம், வெகு நேர்த்தியாக பூர்த்தி செய்திருக்கிறீர்கள் ஜீ...... அருமை.....:love::love::love:(y)
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சீனாக்கா அருமையான பதிவு....ராதா கவுத்திட்டியே மா... பரவாயில்லை....அவனைப் பார்த்தாலும் கொஞ்சம் நல்லவனா தான் தெரியுது.....அதுனால விட்டுடலாம்.... missing aathmika in this epi ....அப்பா அம்மா சம்மதம் சொல்வார்களா....மீரா ஏதாவது உதவி பண்ணுவாளா..அக்கா உங்க வசனங்கள் எப்பொழுதுமே அழகு....வெல்லப்படாதவனை வென்று விட்டாள் தானே ராதா....அம்மா கூப்பிட சொன்ன அந்த ஒரு பாயிண்ட் ல எங்கள் சாச்சிட்டாரு ஹீரோ
சீனாக்காவுக்கு 'ஸீ' போடு செல்லம் :love:
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இயல்பான ராதாவின் குடும்பம், அதீத அன்பு கொண்ட ராதாவின் மனம், வெகு நேர்த்தியாக பூர்த்தி செய்திருக்கிறீர்கள் ஜீ...... அருமை.....:love::love::love:(y)
நன்றி.?
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அழகான உரையாடல்கள் சொக்கித்தானே போகிறேன் அழகி. இந்த மாதிரி மெல்லிய உணர்வுகளை அழகாக விரசமில்லாமல் தர அழகியால் எப்படி தரமுடிகிறது? மயங்குகிறேன் அழகி சொல்ல வார்த்தைகள் இல்லை.
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ராதா உனக்கு அபி எப்படி இருந்தாலும் பரவாயில்லை கண்டதும் காதல் கொண்டுவிட்டாய் அது உனது தனிப்பட்ட உணர்வுகள் அதை நான் கேள்வி கேட்கவில்லை உன்னை 24 வயது வரை வளர்த்த உனது தாய் தந்தைக்கு உனது நலனில் அக்கறை இல்லையா உனது நல்லது கெட்டது அவர்களுக்கு தெரியாத எப்படி நீ அபியிடம் இந்த வார்த்தையை சொல்லலாம் என் வீட்டில் நீங்கள் தாழ்ந்து போகனுமா என்று இவ்வளவு நாட்கள் உன்னை சீராட்டி வளர்த்த உன் பெற்றோரை நீ எப்படி விட்டுகொடுத்து பேசலாம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top