• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
வில்லி வந்துட்டாங்க... எப்படியும் நல்ல விதமா தான் பேசிட்டு போயிருப்பாங்க... So no tension... எல்லாம் நன்மைக்கே.... உங்க கதையோட turning pointe வில்லன் entry kuduthu அவங்களையும் நல்ல விதமா பேச வைச்சு சுமுகமாக முடிக்கிறது தானே.... Cool...cool... Cool...??????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வில்லி வந்துட்டாங்க... எப்படியும் நல்ல விதமா தான் பேசிட்டு போயிருப்பாங்க... So no tension... எல்லாம் நன்மைக்கே.... உங்க கதையோட turning pointe வில்லன் entry kuduthu அவங்களையும் நல்ல விதமா பேச வைச்சு சுமுகமாக முடிக்கிறது தானே.... Cool...cool... Cool...??????
ஆனாலும் நீங்க இம்பூட்டு அறிவு வாளியா இருக்கப்படாது.??
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அழகான பதிவு. தெளிந்த நீரோடை போன்ற வாழ்வினை குழப்ப வந்த ஸ்வராவை கண்டு ராதாவுக்கு என்ன பயம் அவளின் அபி மேல் நம்பிக்கை இல்லையா என்ன?ஆத்மியை கேட்கப் போகிறாளோ இல்லை அபியை பற்றி மோசமாக சொல்லி வைத்தாளோ.எதுவாகினும் அபி நேர் படுத்தி விடுவான் பார்ப்போம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top