• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஐவரின் ஒற்றுமை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
ஐவரின் ஒற்றுமை
images (9).jpeg
நாங்கள் ஐந்து பேர் எங்களை பெற்றோர்க்கு. அம்மாவிற்கு நாங்கள் ஐவரும் செல்ல பிள்ளைகள். அதுவும் எங்கள் ஒற்றுமை கண்டு... அவருக்கு பேரானந்தம். அவுங்க எப்பவுமே... எங்களுக்கு அலங்காரம் பன்னி ரசிசுட்டே இருப்பாங்க..

ஆனால் அவங்க கிட்ட எங்கள் ஐவருக்கும் சிறு வருத்தம் உண்டு. ஏனென்றால் எங்கள் ஐவரின் ஒற்றுமையை விரும்பும் அவர்.. எங்களை ஒன்றாக எங்கேயும் அழைத்து செல்லமாட்டார்... ஏனென்று கேட்டால் கண்பட்டுவிடுமென்பார்...

ஆனால் ஒரு நாள் அவரே வந்து எங்கள் ஐவரையும் ஒன்றாக அலங்கரித்தார்.. ஆகா என்ன அற்பதமாய் ஆசையாய்.. எங்களை கிளப்பினார்... எனக்கு அடர் மஞ்சள் நிற கவுன் அதுல காப்பி கலர் புள்ளியா வச்சிருக்கும்.

என் முதல் தங்கச்சி வெளிர் மஞ்சள்ல சிவப்பு புள்ளி வச்ச கவுன்ல தேவதையா இருந்தா... அடுத்தவங்க ரெண்டு பேருமே வெள்ளை கவுன் ஒருத்திக்கு பச்சை புள்ளி... இன்னொருத்திக்கு ஆரஞ்சு கலர் புள்ளி கவுன்ல...

எங்களைவிட எங்கவீட்டு கடைகுட்டி சிங்கம்தான் டக்கரா கிளம்பி இருந்தா... தங்க கலர் ஜிகு ஜிகு கவுன்... சும்மாவே அழகு அவ.. இப்போ பேரழகு... இன்னிக்கு போற எடத்துல அவ தான் ஹீரோயின்னு நினைக்கிறேன்,.. இது போக ஈசு அக்கா வீட்டுக்கு போறாம்னு தெரிஞ்சதுனால... வந்த சந்தோசம் வேற... அதுனால சூப்பரா கிளம்பி போனோம்...

எல்லாரும் எங்க ஒற்றுமைய பெருமையா பாத்தாங்க... ஒவ்வொருத்தரா வந்து ஈசு அக்காக்கு ஆசிர்வாதம் பன்னாங்க... அப்படியே எங்களை ஒரு ஸ்பூன்ல எடுத்து அவங்களுக்கு ஊட்ட சொன்னாங்க... அம்மாவும் எங்க எல்லாரையும் ஒவ்வொரு கரன்டில அள்ளி 9மாத கர்ப்பிணியான ஈசு அக்காக்கு ஊட்டுனாங்க....

hqdefault.jpg
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ஐவரின் ஒற்றுமை
View attachment 7291
நாங்கள் ஐந்து பேர் எங்களை பெற்றோர்க்கு. அம்மாவிற்கு நாங்கள் ஐவரும் செல்ல பிள்ளைகள். அதுவும் எங்கள் ஒற்றுமை கண்டு... அவருக்கு பேரானந்தம். அவுங்க எப்பவுமே... எங்களுக்கு அலங்காரம் பன்னி ரசிசுட்டே இருப்பாங்க..

ஆனால் அவங்க கிட்ட எங்கள் ஐவருக்கும் சிறு வருத்தம் உண்டு. ஏனென்றால் எங்கள் ஐவரின் ஒற்றுமையை விரும்பும் அவர்.. எங்களை ஒன்றாக எங்கேயும் அழைத்து செல்லமாட்டார்... ஏனென்று கேட்டால் கண்பட்டுவிடுமென்பார்...

ஆனால் ஒரு நாள் அவரே வந்து எங்கள் ஐவரையும் ஒன்றாக அலங்கரித்தார்.. ஆகா என்ன அற்பதமாய் ஆசையாய்.. எங்களை கிளப்பினார்... எனக்கு அடர் மஞ்சள் நிற கவுன் அதுல காப்பி கலர் புள்ளியா வச்சிருக்கும்.

என் முதல் தங்கச்சி வெளிர் மஞ்சள்ல சிவப்பு புள்ளி வச்ச கவுன்ல தேவதையா இருந்தா... அடுத்தவங்க ரெண்டு பேருமே வெள்ளை கவுன் ஒருத்திக்கு பச்சை புள்ளி... இன்னொருத்திக்கு ஆரஞ்சு கலர் புள்ளி கவுன்ல...

எங்களைவிட எங்கவீட்டு கடைகுட்டி சிங்கம்தான் டக்கரா கிளம்பி இருந்தா... தங்க கலர் ஜிகு ஜிகு கவுன்... சும்மாவே அழகு அவ.. இப்போ பேரழகு... இன்னிக்கு போற எடத்துல அவ தான் ஹீரோயின்னு நினைக்கிறேன்,.. இது போக ஈசு அக்கா வீட்டுக்கு போறாம்னு தெரிஞ்சதுனால... வந்த சந்தோசம் வேற... அதுனால சூப்பரா கிளம்பி போனோம்...

எல்லாரும் எங்க ஒற்றுமைய பெருமையா பாத்தாங்க... ஒவ்வொருத்தரா வந்து ஈசு அக்காக்கு ஆசிர்வாதம் பன்னாங்க... அப்படியே எங்களை ஒரு ஸ்பூன்ல எடுத்து அவங்களுக்கு ஊட்ட சொன்னாங்க... அம்மாவும் எங்க எல்லாரையும் ஒவ்வொரு கரன்டில அள்ளி 9மாத கர்ப்பிணியான ஈசு அக்காக்கு ஊட்டுனாங்க....

View attachment 7292
:ROFLMAO::LOL: y this kolaveri dear .nice dear.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top