• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஐஸ் பாயாசம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20190417_141120.JPG
தேவையான பொருட்கள்:-
பால் - ஒரு லிட்டர்
பாதாம் - 10
முந்திரி - 10
ஆப்பிள் - பாதி அளவு
மாதுளை - பாதி அளவு
திராட்சை - ஒரு கொத்து
செர்ரி - 10
அன்னாசி - ஒரு துண்டு
சீனி - தேவையான அளவு
பாதாம் essence - two drops
செய்முறை:-
பாதாம், முந்திரி இரண்டையும் அரைமணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ஒரு டம்ளர் மட்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பால் காய்ந்ததும் அரை டம்ளர் பாலில் அரைத்த பாதாம் முந்திரியுடன் கலந்து பாத்திரத்தில் உள்ள பாலுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பின்னர் அதனுடன் பாதாம் எஸ்ஸென்ஸ் சேர்த்து தேவையான அளவு சீனி கலந்து ஆற விடவும். பின்னர் அதனுடன் பழங்களை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்து சாப்பிடவும்
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
View attachment 11083
தேவையான பொருட்கள்:-
பால் - ஒரு லிட்டர்
பாதாம் - 10
முந்திரி - 10
ஆப்பிள் - பாதி அளவு
மாதுளை - பாதி அளவு
திராட்சை - ஒரு கொத்து
செர்ரி - 10
அன்னாசி - ஒரு துண்டு
சீனி - தேவையான அளவு
பாதாம் essence - two drops
செய்முறை:-
பாதாம், முந்திரி இரண்டையும் அரைமணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ஒரு டம்ளர் மட்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பால் காய்ந்ததும் அரை டம்ளர் பாலில் அரைத்த பாதாம் முந்திரியுடன் கலந்து பாத்திரத்தில் உள்ள பாலுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பின்னர் அதனுடன் பாதாம் எஸ்ஸென்ஸ் சேர்த்து தேவையான அளவு சீனி கலந்து ஆற விடவும். பின்னர் அதனுடன் பழங்களை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்து சாப்பிடவும்
பார்க்க நல்லா இருக்கு. ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும் போலவே. ஆனால் பாயசத்தில் ஐஸ் எப்படி அது தான் கொஞ்சம் இடிக்குது...
 




Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
பார்க்க நல்லா இருக்கு. ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும் போலவே. ஆனால் பாயசத்தில் ஐஸ் எப்படி அது தான் கொஞ்சம் இடிக்குது...
Akka adhu apple???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top