• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஒரு வாசகியின் கொள்கை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
கொஞ்சம் முயற்சித்து இருக்கிறேன் . படித்துவிட்டு comment சொல்ல விருப்பம் இருந்தால் இங்க உங்களின் கருத்தை பதிவு செய்து என்னை உக்கப் படுத்துங்கள்....



ஒரு வாசாகியின் கதை


அனு ... என்ற அம்மாவின் குரலை தெரிந்துக் கொண்டாலும் கதையின் முதல் அத்தியாயத்தை படித்துக் கொண்டு இருந்தவளுக்கு எரிச்சலும் ஐயோ இப்போ போனா பரவாயில்லை அப்ரமா போனால் லாஸ்ட் episode முடிக்கும் time வந்த்ரும் அப்புறம் சஸ்பென்ஸ் தாங்காது பாத்திரமும் ஒழுங்கா தேய்க்காம அம்மாட்ட திட்டு வாங்கனும்.

First ah last ah என்று ஒற்றையா ரெட்டையா போட்டு இப்போ போவதே சாலச் சிறந்தது என்று எண்ணி இதோ வந்துட்டேன் என்று ப்ரெண்ட்ஸ் பட பாணியில் சரிக்கி கொண்டு கிச்சனுக்குள் நுழைந்த வள் அம்மாவை இடித்துக் கொண்டு ப்ரேக் அடித்தாள்.


கோபமாய் அவளை ஏறெடுத்து பார்த்த அன்னையை

நீ தான் என் அம்மா
வேறு யாருக்கும் நான் தரமாட்டேன் உம்மா

என்று சொல்லிக்கொண்டே அவள் அன்னையை கட்டி அணைத்து முத்தம் ஒன்றை வைத்தாள்..

அவள் அம்மாவும் சிரித்துக் கொண்டே எங்க இருந்துதான் இப்டி எல்லாம் பேச கத்துக்குறியோ....


அசடு வழிந்த படி eeeeeeeee என்று சிரித்து வைத்தாள்...


நேத்து படிச்ச கதையின் எஃபெக்ட் அப்டின்னு அம்மாட்ட சொன்னா போதும் அவ்ளோதான் படிக்கிற புள்ளைக்கு என்ன கதை புக்கு வேண்டி கெடுக்குனு அடி இடி மாத்ரி விழும் என்று எண்ணியவாறு சிங்கிள் இருந்த பாத்திரத்தை தேய்த்துக் கொண்டு இருந்தாள் ..

மனதில் எல்லாம் அப்போ யாரு ஹீரோவா இருக்கும் நம்பர் ஒன்னோ இல்ல நாலாவுது பேஜ் ல வந்தானே அவனா. இந்த ரைடர்ஸ் எல்லாம் டுவிஸ்ட் ஆ வச்சு மனுசனா ரெஸ்ட் இல்லாம படிக்க வைகிராங்க பா. டூ bad too bad .

ஐயோ இன்னும் ஒன் வீக் ல எக்சாம். இப்போ தான் ஃபர்ஸ்ட் எபி வந்த்ருக்கேனே எப்போ எக்சாம்கு படிக்ரது.

கிண்டல் ல வேற டவுன்லோட் பண்ணியாச்சு. சரி நைட் டூ ஹவர்ஸ் நாவல் ரீடிங் மத்த நேரம் எல்லாம் எக்சாம்கு படிக்கிறோம் தூகுரோம் என்று மைண்ட் வாய்ஸ் ல பேசியதாய் எண்ணி உறக்க கத்திவிட்டாள்.

என்னமா அங்க சத்தம்
என்ற அம்மாவின் கத்தலுக்கு

சும்மா தேச்சிட்டு இருக்கே மாா.

என்று கூவிக்கொண்டே மல மல வென பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு படிக்க செல்வதாக சொல்லி அவள் அறையினுள் புகுந்து விட்டாள்.

எல்லா புக் ஐயும் எடுத்து வைத்தவள் தனது iPad தூரமாக ஒதுக்கி வைத்தாள். எல்லாம் செய்தாய் செரி silent la போடாம விட்டுடையே என்று விதி சிரி சிரி என்று சிரித்தது

புத்தகத்தை எடுத்து வைத்தவள் ரண்டு வரி படித்திருப்பாள் . அதுக்குள் அவளுக்கு முதல் அத்தியாயத்தை படித்து பாதியில் விட்டது ஞாபகத்தில் வந்தது . ஐயோ இது தர்மமே இல்லை ஒன்னு படிக்காம இருந்துருக்கணும் இல்ல முடிச்சுட்டு மத்தது பண்ணிர்க்கணும் .

என்ன தான் இருந்தாலும் நம்ம நீதி ஞாயத்துக்கு கட்டுப்படனும் அது தான் நம்ம தமிழர் பண்பாடு . ஒரு வாஸகியின் கொள்கையும் கூட என்று எண்ணியவாரே ஒரு அரை மணிநேரம் கடந்து விட்டது .

அப்பொழுது iPad IL இருந்து மெசேஜ் notification வந்தது . ஒரு வேளை நோட்ஸ் செண்ட் பண்ணிற்பாலோ நம்ம தளபதி என்று வேகமாக டேப் ஐ நோக்கியவளுக்கு

நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டு இருந்த வீனையடி நீயெனக்கு எபியின் பிரியாணி போட்டுவிட்டதாக செய்தியை பார்த்தவுடன் எக்சாம் ஆவது மன்னாவது என்று சொல்லி

தன் ரூம் கதவை சாத்திக்கொண்டு லைட் ஆஃப் பண்ணி iPad IL மூழ்கி விட்டாள்.

ஷ்யாம் மஹா வை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருந்தாள்.
மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப புரட்டி புரட்டி ஹப் பப்பா ... எப்டி இப்டி

அவள் பசலை நோய் வந்தவள் போல் தவித்து போனால் ...

காதலும் சுகம் தான் போலும் என்று எண்ணிக் கொண்டு நேரத்தை பார்த்தாள். சுமார் 4 மணி நேரம் கடந்து விட்டது . இவளோ நேரமாவ்வா இப்டி . எல்லாம் இந்த ஷ்யாம் பாவாவல் வந்தது ...

நமக்கும் இப்டி ஒரு ஹீரோ வருவானா என்று ஏங்கி கொள்ள மட்டுமே அவளால் இப்போதைக்கு முடியும் ...
தன் புக்கை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தாள் முயன்று எல்லாத்தையும் புறம் தள்ளி 6 மணி நேரம் படிக்க வேண்டியதை 2 மணி நேரத்தில் சிட்டி ரோபோ போல் முடித்து விட்டாள். கொள்கை முக்கியம் அமைச்சரே . தன்னை வா வா என்று அழைத்த முதல் பாகத்தை படிக்க iPad எடுத்தாள் அதற்குள்
அனுகுட்டி என்ற அப்பாவின் குரலில் ..

இதோ வரேன் டாட் என்று கீழே சென்றாள்...


இரெண்டாம் பாகத்தில் சந்திப்போம்....
NICE
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top