• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஒரே வானம்! ஆனா... அது இப்போ காணோம்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Agal

மண்டலாதிபதி
Joined
Nov 1, 2022
Messages
100
Reaction score
119
Location
Kamuthi
காலையில எழுந்ததும் வானத்தை சில நாள்களாக ஆராய்ச்சி செய்ததில்...

View attachment 37103

View attachment 37104

இது ரொம்ப லேட்டா எழுந்த அன்னிக்கு எடுத்தது. சூரியனோட வீரியத்தை காலையிலேயே பாத்த அனுபவம்...

View attachment 37105

அதே வானந்தான்... ஆனா சூரியன் மேல ஏற ஏற நிறம் மாறிட்டே இருக்கு...
View attachment 37106

இது நம்ம சூரியன் அண்ணாச்சி... சாயுங்காலம்... இங்க மலை மாதிரி தெரியறது... மேகம்!

View attachment 37107

நேரத்தைப் பொறுத்து பல வண்ணங்களில் ஒரே வானம்...!

பொழுது போகாம எடுக்கலை...

அந்த காலை நேரத்தில இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா ஒரே வானத்தைப் பாக்கும்போது... சந்தோசம் உள்ளுக்குள்ள... அதை ரசிக்கும் நிலையில் என் மனமிருப்பதை எண்ணி மேலும் மகிழ்ச்சி எனக்குள்.

அதை உங்ககூட பகிர்ந்துக்க நினைச்சுத்தான் எடுத்து வச்சிருந்ததை இன்னைக்குப் போட்டாச்சு...
ப்ஆஆஆஆ.... உங்கள் ரசனையோ... ரசனை😊 என்ன சொல்ல... ரொம்ப அழகா😍 இருக்கு மேம்😊. இந்த மாதிரி யெல்லாம் படத்துல தான் பாத்துருக்கோம். ஆனால், நீங்கள் நிஜத்தில காட்டிட்டிங்க. எனக்கும் இதெல்லாம் பார்க்கும் போது மனசுல அப்டியே ஒரு புதுவிதமான உணர்வுகள் தோன்றும் மேம்😊. அது என்னன்னு எனக்கு சொல்ல தெரியல. ஆனால், அந்த ஃபீல் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கும்😌. நானும் இதெல்லாம் அவ்ளோ.... ரசிப்பேன்😊😌. சூப்பர் மேம்👌. ஆனால் நீங்கள் மட்டும் அதை உணர்ந்து ரசிச்சது இல்லாம., எங்களுக்கும் பகிர்ந்து அந்த ஃபீல்ல கொடுத்ததுக்கு ரொம்பவே நன்றி மேம்🙏💕 😍🥰😘
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ப்ஆஆஆஆ.... உங்கள் ரசனையோ... ரசனை😊 என்ன சொல்ல... ரொம்ப அழகா😍 இருக்கு மேம்😊. இந்த மாதிரி யெல்லாம் படத்துல தான் பாத்துருக்கோம். ஆனால், நீங்கள் நிஜத்தில காட்டிட்டிங்க. எனக்கும் இதெல்லாம் பார்க்கும் போது மனசுல அப்டியே ஒரு புதுவிதமான உணர்வுகள் தோன்றும் மேம்😊. அது என்னன்னு எனக்கு சொல்ல தெரியல. ஆனால், அந்த ஃபீல் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கும்😌. நானும் இதெல்லாம் அவ்ளோ.... ரசிப்பேன்😊😌. சூப்பர் மேம்👌. ஆனால் நீங்கள் மட்டும் அதை உணர்ந்து ரசிச்சது இல்லாம., எங்களுக்கும் பகிர்ந்து அந்த ஃபீல்ல கொடுத்ததுக்கு ரொம்பவே நன்றி மேம்🙏💕 😍🥰😘
Thanks dear 💝
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

ரொம்ப மாதம் கழித்து உங்களோட போஸட் க்கா இங்க 😍😍😍

நல்லா இருக்குக்கா மூனு கலர்ல😊😊

@ப்ரியசகி
Vanthachu vanthachu. Late ah vanthalum latest ah vanthachu😏😏😏😏

Yenda dei nee 32 color la post pannum pothu saro ka @SAROJINI 3 color la panna kudatha🤨🤨🤨🤨🤨🤨


Yenda dei nee 32 color la
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Vanthachu vanthachu. Late ah vanthalum latest ah vanthachu😏😏😏😏

Yenda dei nee 32 color la post pannum pothu saro ka @SAROJINI 3 color la panna kudatha🤨🤨🤨🤨🤨🤨


Yenda dei nee 32 color la
Mentioned pannaama iruntha thulliruppa🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Urgent la vantha emergency patient mathiri ularaama olunga padi🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Mentioned pannaama iruntha thulliruppa🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Urgent la vantha emergency patient mathiri ularaama olunga padi🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
Pannalum thulluven than. Nee pesama thallu🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨


Emergency ward la velai seira wardboy mathiri pesama velaiya olunga paru po @KalaiVishwa
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top