ஒலியும் ஒளியும்😍 மலரும் நினைவுகள்!

KPN

Author
Author
#1

நான் சிறுவயதாக இருந்த சமயம், அப்பல்லாம் Door Dharshan மட்டும் தான்.

வெள்ளிக்கிழமை ஒலியும் ஓளியும் நிகழ்ச்சி பார்க்க ஒரு பெரிய கூட்டமே உண்டு.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் வீதிகளில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது.

அதில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல் இது.

எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.
 
#3
நாங்களும் சின்ன வயசில ஒலியும் ஒளியும் பார்ப்போம். இலங்கை ரூபவாஹினியில். அதுவும் வெள்ளிக்கிழமை தான். எங்களிடம் டீவி இல்லை பக்கத்து வீட்டில தான் பார்க்கிறது. அந்த நேரம் பார்த்துக் கரண்ட் கட்டாகும், ஆன்டனா பிரட்சனை கொடுக்கும். அப்ப சொந்த டீவி இல்லை என்ற ஏக்கம் இருக்கும். இப்ப சொந்த டீவியிருக்கு முந்திப் பார்த்த சந்தோசம் இல்லை. புதன், சனி இரவுகளில் தமிழ் படங்கள் போடுவார்கள். நாம தான் சினிப் பைத்தியம் ஆச்சே படிக்கக் கள்ளம் படம் பார்க்க ஓடுறது. சில நேரத்தில் அம்மாவோ அல்லது அப்பாவோ போய் பார்க்க விடமாட்டார்கள். அது எல்லாம் ஒரு அழகிய நிலாக்காலம்.
1555787786899.png 1555787920802.png
 
#4

நான் சிறுவயதாக இருந்த சமயம், அப்பல்லாம் Door Dharshan மட்டும் தான்.

வெள்ளிக்கிழமை ஒலியும் ஓளியும் நிகழ்ச்சி பார்க்க ஒரு பெரிய கூட்டமே உண்டு.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் வீதிகளில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது.

அதில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல் இது.

எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.
Super dear, unmaidhan dear village side la tv erukkura veedukal yellam viral vittu yennerulam, oliyum oliyum podam pothu yellam tv erukkura veetula kootam athikama erukkum:)
entha mathiri padal kal yen appa kepathai paruthu naanum ketkka arambichen:)
 
#6
நாங்களும் சின்ன வயசில ஒலியும் ஒளியும் பார்ப்போம். இலங்கை ரூபவாஹினியில். அதுவும் வெள்ளிக்கிழமை தான். எங்களிடம் டீவி இல்லை பக்கத்து வீட்டில தான் பார்க்கிறது. அந்த நேரம் பார்த்துக் கரண்ட் கட்டாகும், ஆன்டனா பிரட்சனை கொடுக்கும். அப்ப சொந்த டீவி இல்லை என்ற ஏக்கம் இருக்கும். இப்ப சொந்த டீவியிருக்கு முந்திப் பார்த்த சந்தோசம் இல்லை. புதன், சனி இரவுகளில் தமிழ் படங்கள் போடுவார்கள். நாம தான் சினிப் பைத்தியம் ஆச்சே படிக்கக் கள்ளம் படம் பார்க்க ஓடுறது. சில நேரத்தில் அம்மாவோ அல்லது அப்பாவோ போய் பார்க்க விடமாட்டார்கள். அது எல்லாம் ஒரு அழகிய நிலாக்காலம்.
View attachment 11251 View attachment 11252
ஆமாம் டியர் சின்ன வயசுல அம்மா ரேடியோ ல இலங்கை வானொலி வைப்பாங்க. அப்பா அவங்க பேச்சுக்காகவே கேட்கலாம் தினம். அந்த பழக்கத்துல நானும் எஃப் எம் போடுறேன் தினம் ஆனா அந்த பேச்சு கிடைக்குமா..........😔😔😔😔
 
#7

நான் சிறுவயதாக இருந்த சமயம், அப்பல்லாம் Door Dharshan மட்டும் தான்.

வெள்ளிக்கிழமை ஒலியும் ஓளியும் நிகழ்ச்சி பார்க்க ஒரு பெரிய கூட்டமே உண்டு.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் வீதிகளில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது.

அதில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல் இது.

எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.
அது மட்டுமா ஞாயிறு படம் போடுவாங்க அதை பார்க்க கூட்டமா உட்கார்ந்து இருப்போம். இப்போ திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படம் எல்லாம் போடுறாங்க ஆனால் அந்த ஆர்வம் தான் இல்லை பார்க்க
 
KPN

Author
Author
#8

Factu...
 
#9
நாங்களும் சின்ன வயசில ஒலியும் ஒளியும் பார்ப்போம். இலங்கை ரூபவாஹினியில். அதுவும் வெள்ளிக்கிழமை தான். எங்களிடம் டீவி இல்லை பக்கத்து வீட்டில தான் பார்க்கிறது. அந்த நேரம் பார்த்துக் கரண்ட் கட்டாகும், ஆன்டனா பிரட்சனை கொடுக்கும். அப்ப சொந்த டீவி இல்லை என்ற ஏக்கம் இருக்கும். இப்ப சொந்த டீவியிருக்கு முந்திப் பார்த்த சந்தோசம் இல்லை. புதன், சனி இரவுகளில் தமிழ் படங்கள் போடுவார்கள். நாம தான் சினிப் பைத்தியம் ஆச்சே படிக்கக் கள்ளம் படம் பார்க்க ஓடுறது. சில நேரத்தில் அம்மாவோ அல்லது அப்பாவோ போய் பார்க்க விடமாட்டார்கள். அது எல்லாம் ஒரு அழகிய நிலாக்காலம்.
View attachment 11251 View attachment 11252
எத்தனை நாள் மொட்டை மாடியில் இருக்கும் ஆண்டெனாவை திருப்பி விட்டு கொண்டு கீழே பார்த்து கத்திக்கொண்டே இப்போது தெரிகிறாதா என்று கேட்டு இருக்கிறோம்😃 இதெல்லாம் மலரும் நினைவுகள், ஞாயிறு மதியம் மாநில மொழி படத்திற்காக காத்துக்கொண்டு இருப்பது,அது எந்த மொழியாக இருந்தாலும் சப் டைட்டிலை வாசித்து கொண்டு பார்ப்பது என்று என்றுமே அருமை
 
KPN

Author
Author
#10

Exactly! Bengali padamellam parthirukom.
Wednesday na chitrahaar.
Sunday morning rangoli...
Ella language song varum chitra mala
Tuesday one hour drama...
All golden memories
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top