• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.............

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
@ப்ரியசகி
உங்களுடைய FB Post பார்த்தேன். என் கதைக்கென்று தனி Facebook ID கிடையாது.

Please share the story link on my behalf. ( Story is 70% over)


Thank You Friend 😍 🙏
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
பாசத்திற்குரிய புது வாசகர்களே!

"பாசமென்னும் பள்ளத்தாக்கில்" கதை சுருக்கம் கவிதை வடிவில் இதோ உங்களுக்காக!

தாயில்லா பிள்ளை இவள் உறவுக்கு ஈடிணை இல்லை - என்று

தாயுமானவன் பறைசாற்றும் பாசத்திற்கு எல்லையும் இல்லை;

உதாசீனம் செய்யும் சுற்றத்தைக் காண விரும்பவில்லை- விதிவசத்தால்
உறவுகளைச் சந்திப்பதைத் தவிர்க்கவும் முடியவில்லை;
உள்ளத்தில் தேக்கிவைத்த ஏக்கங்களுக்கு அளவில்லை - மனதில்
பூட்டிவைத்த ரகசியங்களுக்கு குறைவில்லை - எளிதில்
பந்தங்களுடன் ஏற்படும் சஞ்சலங்களுக்கும் பஞ்சமில்லை;
பழி சொல்லுக்கு பலியாகி இழக்கிறான் சமநிலை – முன்கோபத்தால்
பொத்தி வளர்த்த தாரகையை பிரிய வேண்டிய சூழ்நிலை – பயத்தால்
பல தவறுகள் செய்து தடுமாறுகிறான் தன்னிலை!

உறவுகளே வேண்டாம் என வெறுத்து,
உள்ளத்து ரகசியங்கள் மறைத்து,
உலகமே அவள் மட்டும் தான் என்று,
உரிமையை நிலைநாட்ட போராடுவது ஏன் - கண்டறியுங்கள்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…


வாருங்கள்! நீங்களும் இவர்களுடன் கதையில் பயணித்து, "பாசமென்னும் பள்ளத்தாக்கில்" புதைந்திருக்கும் உணர்வுகளை கண்டறியுங்கள்.

படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து கொண்டு என்னை ஊக்குவியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


என்றும் பாசமுடன்,
அனாமிகா 50.


கதைக்கான லிங்க் : பாசமென்னும் பள்ளத்தாக்கில்
 




Last edited by a moderator:

Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
909
Reaction score
1,365
Location
Chennai
ஜி! என்னுடைய கதை முக்கால்வாசி முடிந்துவிட்டது. நேரம் கிடைக்கும் போது பள்ளத்தாக்கு பக்கம் வாருங்கள்.

லிங்க் இதோ!!!
Kandipa pafikuren.konjam stories Ellam vitu pochi ithana Anamika galatava la
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
Kandipa pafikuren.konjam stories Ellam vitu pochi ithana Anamika galatava la
அனாமிகா கலாட்டாவா! அப்படி என்றால்:unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top