• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 12 (Final - 2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
சாந்தியா முதலில் ஒரு அருமையான நாவலுக்கு வாழ்த்துகள். சுமிம்மா கதாபாத்திரத்தை மிகவும் அழகா கொண்டு போயிருக்க... நிறைய பேர் கதையில இருந்தாலும், யாருடைய முக்கியத்துவமும் குறைஞ்சிடாம அழகா கதைய முடிச்சிருக்க வாழ்த்துகள் சந்தியா.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
மறக்க முடியாதவராய் மனதினில் நிறைந்து விட்டார் சுமிம்மா....:love::D

உண்மையாகவே எல்லோரையும் விட்டுச் சென்றது சற்று வருத்தம் தான்...:cautious::confused:

ஆனால் அதுதான் கதையின் பலம்...(y):love:...

அருமையான கதையோடு கருத்தையும் சொல்லிவிட்டீர்கள் ஆசிரியரே......(y)(y)

மென்மேலும் இதை போன்று அருமையான கதைகளை படைக்க வாழ்த்துக்கள்(y)(y):love::love::love:
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
மிகவும் அருமையான கதை. சுமிம்மா கேரக்டர் சூப்பர்.
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
சந்தியா சிஸ் "ஓடிப்போலாமா "என்ற உங்கள் கதையை justify பண்ண எங்க சுமிம்மாவா கடைசில இப்படி தனியா ஓடிப்போக வச்சிட்டீங்க ???

ஆனா சும்மா சொல்லக் கூடாது எங்க சுமிம்மா சூப்பர்? கெத்து?????

அதே மாதிரி ஒவ்வொருத்தரோட இணையையும் நீங்க சரியா காரண காரியத்தோடு சேர்த்தது ரொம்ப அழகா இருந்தது ???????????ஓடிப்போன சுமி அம்மாவ எப்படியும் நீங்க சங்கரி பிரவீன் மூலமாக கூட்டிட்டு ஓடி வருவீங்க என்று எனக்கு ஒரு டவுட் ???

இப்படி வந்தா நதியா ஹாப்பி அண்ணாச்சி ????

I am waiting for your next coming with sumima????

நாவல் என்ற ரோட்டோடு
ஓடி வந்தேன் உன்னோடு,??

சுமிம்மா என்ற பெண்ணோடு
சேர்த்தாய் எங்களை நெஞ்சோடு???
பாசம் என்ற கயிற்றோடு ?
மலர்களாய் அன்பு பாசத்தோடு?
காதல் கோபம் சோகம் உறவோடு?
மாலையாய் கொடுத்தாய் கையோடு???

மணமிக்க உந்தன்மாலையோடு
மகிழ்ந்தேன் எந்தன் மனதோடு??

உல்லாசமாக உந்தன் எழுத்தோடு
ஓடி வந்தேன் உன்னோடு???

மனம் ஏங்குதே உன்னோடு,?
மீண்டும் ஓட உன் எழுத்தோடு✍✍✍
என்ன ஓடிப்போலாமா?????

போதுமா நாலுவரி இல்ல இன்னும் வேணுமா மை டியர்???

எளிமையான கதைக்களம்?
அருமையான எழுத்து நடை ??இனிமையான முடிவுகள்??
என இனிக்க வைத்தது???
உன் எழுத்துக்கள்✍✍✍
உங்கள் நாவலுக்கு எந்தன் நன்றிகள் ???மற்றும் வாழ்த்துக்கள்???
?????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top