ஓவியப் பாவை 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ananthi Jayakumar

Well-known member
Joined
Dec 24, 2018
Messages
5,439
Reaction score
13,950
Points
113
Location
CDM
Ha ha ha😁😁😁😂😂😂 comedy panraley... Avana nee pidichulam vaika vendam.. nee adichu virattunalum odamattan... Avloooo nallavan... Avana poi🤭🤭🤭🤭

Ena oru first night waste ah pochu namba hero ku🙄🙄🙄
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
1,337
Reaction score
2,516
Points
113
Location
Chennai
ஓவியரே, கனவில் நீங்க அதிகமா குழைந்ததால தான் நிஜத்தில் உங்களுக்கு ஆப்பு வச்சிருக்காங்க இந்த @Anamika 7 🤣🤣🤣

ஆன்ட்டி ஹீரோவா நினைத்தவர ரொமாண்டிக் ஹீரோவாக்கி, ஒரு பச்சை மண்ணை ஆன்ட்டி ஹீரோயினா மாத்தி வச்சிருக்கீங்க 🙄🙄🙄🙄

என்னம்மா, இப்படி பண்றீங்களேமா 😏😏😏
 
sornam

Well-known member
Joined
Jan 28, 2018
Messages
479
Reaction score
973
Points
93
Location
chennai
Interesting epi sis. Atlast marriage bells have rung!! Sumi is terribly playing with our Ranjan's feelings
 
Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
922
Reaction score
1,082
Points
93
Location
USA
ப்பா....எப்படியோ ஓவியன் கல்யாணம் முடிச்சிட்டான் சூப்பர்🥰🥰🥰🥰

ஆன இனி தான் ரொம்ப உஷாரா இருக்கணும் பிகிலு நீ....

இந்தா காலையிலே ஆரமிச்சிட்டா பாரு😒😒😒😒

பட் அவளும் பாவம் தான், இன்செக்யூர் ஃபீலிங் அவ கிட்ட நிறையா இருக்கு, அதுக்கு எல்லாம் ஓவியன் கிட்ட தான் மருந்து இருக்கு, அதை எப்ப உணரிவாலோ இல்ல உணர்த்துவானோ......

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Thadsa22

Well-known member
Joined
Jan 20, 2018
Messages
607
Reaction score
1,193
Points
93
Location
Switzerland
சுமி என்வோரு அறிவு இருவருடைய உடையையும் ஒன்றோடு ஒன்று கட்டி வைத்தால் ரஞ்சன் உன்னைவிட்டு போகமாட்டானா.இதிலிருந்து என்ன தெரிகிறது சுமியின் மனது இன்னும் முதலில் நடந்த சம்பவங்களில் இருந்து வரவில்லை அதனால்தான் பாதுகாப்பின்மையை உணர்த்த அவரது மனம் இப்படி ஒரு காரியத்தை செய்ய வைத்திருக்கிறது.
 
Riy

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,107
Reaction score
3,601
Points
113
Location
Tirupur
காயப்பட்டு போன மனதின் தாக்கம் இது.... எப்படி இதை சரி செய்ய போகிறானோ இந்த ஓவியன்..
 
Baladurga Elango

Well-known member
Joined
May 7, 2018
Messages
1,702
Reaction score
2,770
Points
113
Location
Chennai
Ippo ivana paartha anti hero mathiri illa best husband irupan summi kku bayam romba
 
Sowdharani

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,468
Reaction score
2,222
Points
113
Location
Chennai
எதுக்கு சுமி இப்படி ஒரு முடி போட்டு இருக்க... அப்படி என்ன எண்ணம் ஓவியன்மேல் உனக்கு
 
Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements