• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடாரம் கொண்டான்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,993
Reaction score
12,207
Location
Gobichettipalayam
ஹலோ மக்களே!🙏

சரி சரி எல்லாரும் முறைக்கிறது புரியுது.😜 இது சந்திரஞ்சாக்கு அப்புறம் நான் குடுக்கப் போற நாவல்.😁

பேரு வச்சிட்டா டக்குன்னு திரி ஓப்பன் பண்ணி கவர் பிக் அப்டேட் பண்றது தான் உசிதம்.🙈

இல்லனா வேற யாராவது தூக்கிட்டு போயிட்டா... 🙃

சரி கதை எந்த மாதிரினு சொல்லிடறேன்.

அரசியல் + லவ்!😉

சந்திரஞ்சா எப்பன்னு கேட்டுட்டு இருந்த மக்களுக்கு. என்னோட பைனல் இயர் எக்ஸாம் எப்ப முடியுதோ அதுல இருந்து அடுத்த வாரம் முதல் எபி போட்டு ஸ்டார்ட் பண்ணிடுவேன்.🤗

சந்திரஞ்சா முடிச்ச அடுத்த முப்பது நாள்ல கடாரம் கொண்டான்.😌

நீங்க எல்லாரும் பாராட்டறது தெரியுது🎉. எனக்கு நீங்க கிப்ட் குடுக்க ஆசைப்பட்டா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.🤪😂 (அட்ரஸ் தனிப்பட்ட மெசேஜ்ல கேட்டு வாங்கிக்கலாம்)

வருணமொழியாள்(ழ்) முடிச்சிட்டு எத்தனை மாதம் ஆகும்னு தெரியல எக்ஸாம் வர.. இதுக்காவே எக்ஸாம் சீக்கிரம் வந்திடனும்னு தோணுது.

இது மத்த இயர் மாதிரியும் இல்ல நடுவுல நாவல் ஸ்டார்ட் பண்ண.

பர்ஸ்ட் மூணு வருசத்துல படிச்ச சப்ஜெக்ட்ஸுக்கு ஈக்குவலா ஒரே வருசத்துல முடிக்கணும். முடிச்சு முன்னாடி டாக்டர்.யாழினி மதுமிதா வந்துட்டா போதும். எல்லாரும் எனக்காக ப்ரே பண்ணிக்கங்க.🤗

என்னால சம்மர் லீவ் முடிச்சிட்டு காலேஜ் போய், இத போடறதுக்கு கூட டைம் இருக்குமா தெரியல.🤧

அதுதான் இப்பவே சொல்லிட்டேன்.😘

சரி கவர் பிக்குக்கு வருவோம்.💥

கடாரம் கொண்டான்!👑

IMG-20220522-WA0014.jpg

- யாழினி மதுமிதா!🖊
 
Nanndhu

நாட்டாமை
Joined
May 24, 2021
Messages
81
Reaction score
96
Location
Gobi

View attachment 36090

- யாழினி மதுமிதா!🖊
🔥🔥🔥🔥🔥🔥🔥
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,086
Reaction score
3,130
Location
Salem
வாழ்த்துக்கள் dr... 🥰🤝

எக்ஸாம் நல்லா பண்ணுங்க... All the best.... 🤩
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top