கண்ணனின் குரலோசை ராதையின் இதழோசை - 26

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் நட்பூக்களே,

கண்ணனின் குரலோசை ராதையின் இதழோசை அடுத்த பதிவு பதிவிடுகிறேன், படித்துவிட்டு உங்களின் கருத்துகளை பகிரவும். கிருஷ்ணாவிற்கு என்ன ஆயிற்று...?? இனிமேல் பாலகிருஷ்ணன் வருவானா?

கண்ணனின் குரலோசை ராதையின் இதழோசை - 26

@Shakthi R, @Sugaa librarian @Ammu Manikandan @Guhapriya @Yuvakarthika @g3mani @Dharshini @baminikani
ஒவ்வொரு முறை பதிவு போடும் போதும் இந்த கதை அடுத்த பதிவு கேட்டு உங்களுக்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ்.
tom-and-jerry-warner-bros.jpg

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 
Last edited:
#7
நல்லா தானே போய்கிட்டு இருந்தது...... இப்போ எதுக்கு கிருஷ்ணாவுக்கு accident சீன்??
பாவம் பயபுள்ள.... இப்போ தான் மது கூட இணக்கமா இருந்தான்....... நீங்க சொன்ன கவலைக்கிடம் பார்த்தால் icu ல இருப்பானோ??
என்னம்மா இப்படி வச்சி செய்யுறீங்களே மா??
அடுத்த epi உடனே வேணும்.
 
#8
சூப்பர் பதிவு. ஏன் ரைட்டர்ஜீ இந்த கொலைவெறி நல்லாதானே போய்கிட்டு இருந்தது கிருஷ்ணாவை சாய்த்து விட்டீர்களே!!! :mad::mad: ஒருவேளை மதுவுக்கு அதிர்ச்சி வைத்தியமோ???:unsure::unsure:
 
#9
ஹாய் நட்பூக்களே,

கண்ணனின் குரலோசை ராதையின் இதழோசை அடுத்த பதிவு பதிவிடுகிறேன், படித்துவிட்டு உங்களின் கருத்துகளை பகிரவும். கிருஷ்ணாவிற்கு என்ன ஆயிற்று...?? இனிமேல் பாலகிருஷ்ணன் வருவானா?

கண்ணனின் குரலோசை ராதையின் இதழோசை - 26

@Shakthi R, @Sugaa librarian @Ammu Manikandan @Guhapriya @Yuvakarthika @g3mani @Dharshini @baminikani
ஒவ்வொரு முறை பதிவு போடும் போதும் இந்த கதை அடுத்த பதிவு கேட்டு உங்களுக்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ்.
View attachment 22184

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
ஏன்யா ஏன்???
 
Latest Episodes

Advt

Advertisements

Top