• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கண்ணனின் குரலோசை ராதையின் இதழோசை - Final Part - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் பிரெண்ட்ஸ்,

கண்ணனின் குரலோசை ராதையின் இதழோசை இறுதி பதிவு. இத்தனை நாளும் பொறுமையாக என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி. இந்த கதை ஆரம்பித்து ஆறு மாதமும் எங்கு சென்றாலும் மனம் இங்கே இன்று அப்டேட் தரவில்லை என்றால் அக்காங்க திட்டுவாங்க இது மட்டும்தான் நினைவு இருந்தது. மறக்கவே முடியாத பல விஷயங்களை நடந்தபோதும் ஒரே மனதாக கதையை எழுதி உங்களிடம் கொடுத்துவிட்டேன். இனிமேல் படிப்பது உங்களின் பொறுப்பு. இறுதி பதிவிற்கு மறக்காமல் எல்லோரும் கமெண்ட் பண்ணுங்கள். அண்ட் அடுத்த கதைகளுக்கும் இதே ஒத்துழைப்பை தாருங்கள்.

https://www.smtamilnovels.com/kannan-rathai-30-final-part-2/

@Shakthi R @Sugaa librarian @Ammu Manikandan @Guhapriya @Yuvakarthika @g3mani @Dharshini @Padmamohan @banumathi jayaraman இவங்களுக்கும் ஸ்பெசஷல் தேங்க்ஸ். தினமும் நான் பதிவில் கொடுக்கும் டார்சர் எல்லாம் தாங்கிக்கொண்டு இறுதிவரை என்னோடு பயணிததற்கு நன்றி. இவர்களோடு இணைந்து அமைதியாக படித்து லைக் மட்டும் கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்
சந்தியா ஸ்ரீ
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,395
Reaction score
22,042
Location
Tamil Nadu
:love::love::love:.....

?????????????

?இனி எந்த கண்ணன்...ராதையைப் பார்த்தாலும். .. சந்தியாவின் கண்ணனின் குரலோசையும்...
ராதையின் இதழோசையும் நம் மனதில் வந்து போவது நிச்சயம்....????

?அவளால் பேச முடியாது... என்ற உணர்வு தோன்றவே இல்லை... அவளின் இதழோசையால். ...3b647672ba436497860b6c716b5bea69.jpgff1104d65bf4de93cd4a09bbe84e4c4a.jpga56162f94eb09732622656313201c01d.jpg84152472241742dc1664d4d301dbcb9b.jpg7c27cfd6516c228bca90b8b6ca6171bb.jpg4d7e17c5d09e5b3317ea81ae1e37bc16.jpg3b647672ba436497860b6c716b5bea69.jpg5408cf51682ab5e629873d434f57fabf.jpge7a0b875e80e5a9a2ac82b5d85d36c5f.jpg0c835bd1d025851ab2910622f9a7d322.jpg

?ஜானு. ...??????

?கிருஷ்ணா அவனின் பெயருக்கேற்ப கடைசி வரை குறும்புகளால் வலம் வருவது சூப்பர்...????
 




Last edited:

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,756
Reaction score
35,382
Location
Vellore
Lovely story dr ❤❤❤❤????
கிருஷ்ணாவும் மதுவும் எப்பவும் நீங்காமல் எங்கள் நினைவில் இனித்திருப்பார்கள்????

வாழ்த்துக்கள் சந்துமா ???❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top