Thanks sister....Nice Arun.
Thanks sister....Nice Arun.
Eppidi ippdi semma thambi?????????நீ
முகம் பார்க்கும் கண்ணாடி
என் இதயத்தை கடன்
கேட்கவே
நான்
எதற்கு என்ற பொழுது
அதன் பதில் இதுவே.....
உன் இதயத்தை விட
என்னால் கூட
உன் காதலியின் அழகை
பிரதிபலிக்க முடியாது
என்பதுதான்......