கண்ணாடி மாளிகையில் நானும்...😍😍😘😘😘

#1
காதல் காதல் காதல்...
மூன்று பேர் மூன்று காதல்....

ஒரு காதல் காதலுக்காக குடும்பைத்தையே தொலைச்சுருச்சு..

இன்னொரு காதல் குடும்பத்துக்காக காதல் தொலைச்சுருச்சு...

அடுத்த காதல் குடும்பம் , காதல் ரெண்டையும் தொலைச்சுருச்சு(சா??)

காதல் அழகானது, அன்பானது, ஆபத்தானது ...

ஆசிரியர் ஒரு ஒரு எபிக்கும் ஒரு கேள்வி ஓட நிப்பாட்டி நம்மள யோசிக்க வெய்ச்சு செஞ்சுட்டாங்க...

விஜய் என்ன மனுஷன் bussiness மக்னேட் இருக்கலாம்.. வீட்ல பொண்டாட்டி கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியலையே...

கீர்த்தி சோ cute , போல்ட் கேரக்டர்...
என்ன பொண்ணுடா சாமி...
சின்ன சின்ன விஷயம்ல இருந்து பெரிய அளவில் decision வரைக்கும் அழகு... கேப்பா பாருங்க கேள்வி ஆஆஆ....

நிரூ, முகுந்த் lovely pair, சண்டை என்னதான் இருந்தாலும் என்ன நம்பி எனக்காக இந்த வர்த்தைல காதல் இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.. நிரூ விளையாட்டு பொண்ணு இல்ல நானும் பெரிய மனுஷினு நிரூபிக்கற இடம் அருமை ...😇😇😇

நவநீதன் , பூமா இவங்க ரெண்டு பேரும் ஜன்னல் பால்கனி வழியா நம்ம மனச தூக்கிட்டு போறங்க...😉😉

Situation songs சூப்பreeee....👌👌👌
அவங்க பீல் பண்ணி படும்போது ஆகா ...வாவ் பீல்... இவங்க பாட்டு லவர் ila லிரிக்ஸ் lover ..👏👏

இங்க காதல் வெற்றி பெற்றதா, குடும்பம் வெற்றி பெற்றதா, காதல் குடும்பம் இரண்டுமே வெற்றி பெற்றதானு ஆசிரியர் அவங்க பாணில எதர்த்தமா சொல்லிருக்காங்க...
😎😎😎
காலம் காத்திருக்குது...
நானும் காத்திருக்கிறேன்...
நம் காதலும் காத்திருக்கும்...

காதல் சுகமான கஷ்டம் தான்...
காதல் வலிகள் கொண்டது...
காதல் காதலை காதலாய் காதலால்
காதலிக்க படுகிறது...🙆🙆🙆

இதழ்கள் என்னும் படி வழியில் இதயத்திற்குள் இறங்கியது
காதல் காதல் காதல்...(நாங்களும் எழுதுவோம் பாடல் வரிகள்😉😉)

வாழ்த்துக்கள் அக்கா ...🤝🤝💐💐
இன்னும் நெறய நாவல் எழுத வாழ்த்துக்கள்...✍️✍️✍️
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#8
அடேய் ஹாரிபாட்டர்... அசத்துறடா... அருமையான விமர்சனம்... நல்ல அழகா வார்த்தை எல்லாம் கோர்த்து எழுதிருக்கே... வாழ்த்துக்கள் ஹரி...:love::love::love:
 
Last edited:
#9
அடேய் ஹாரிபாட்டர்... அசத்துறடா... அருமையான விமர்சனம்... நல்ல அழகா வார்த்தை எல்லாம் கோர்த்து எழுதிருக்கே... வாழ்த்துக்கள் ஹரி...:love::love::love:
Ka... Appadiya ...😂😍😍😻😻😘😘😘
Nambalama
 

Advertisements

Top