• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கண்ணாடி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
அடடா...... அடடா......கண்ணாடி.
அழகை காட்டிடும் கண்ணாடி.

ஆற்றல் மிகுந்த கண்ணாடி.
ஆக்கப்பணிக்கும் கண்ணாடி.

இனிமையான கண்ணாடி.
இயல்பை காட்டிடும் கண்ணாடி.

ஈரடுக்கு கண்ணாடி
ஈன்றவள் முகத்திலும் கண்ணாடி.

உலகை காட்டும் கண்ணாடி.உனக்கு
உள்ளத்தை காட்டிட தெரியாதோ.

ஊசிமுனை வைரத்தால்
உன்னை அறுத்திடுவாரே.
ஊடகம் தன்னை அமைத்திடவும் உரியது கண்ணாடி.

எல்லா இடங்களிலும் கண்ணாடி.
எடுப்பதில் கவனம் கண்ணாடி.

ஏழைகளின் வீட்டிலும் கண்ணாடி.
ஏமாற்றாது காட்டிடும்கண்ணாடி.

ஐயம் வேண்டும் தொட கண்ணாடி.
ஐனா என்பதும் இந்தியில் கண்ணாடி.

ஒளி பிரிமானத்தில் கண்ணாடி.
ஒளியை கூட்டிடும் காண்ணாடி.

ஓடும் ஊர்திகளில் கண்ணாடி.
ஓட்டுநர் முகமதில் கண்ணாடி.

ஔவையின் முகத்தில் கண்ணாடி.
ஔதடம் வைப்பதும் கண்ணாடியே.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
????Avvai paatti kannadi potrunthangala sister??????..

Kannadi kalakkal sister???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top