கண்ணில் மழை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

Well-known member
Joined
Dec 8, 2018
Messages
185
Reaction score
453
Points
63
Location
Universe
கண்ணில் மழை
_______________________
நல்லோர் ஒருவரின்
பொருட்டு மாமழை
பொழியுமாம்

உன் உதாசீனத்தால்
என் கன்னம் தாண்டும்
கண்களின் மழை

உன் மன்னிப்பால்
என் மனது அடையும்
சாரல் மழை

- அனிராஜி / AniRaje
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top