• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் எபிசோட் - 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ
????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
As usual adra sakka, adra sakka ud dhan darling saral ??
ummaaaa.... indha vachukoo kannu ???neenga verra level thangam... ?
"nee daari reha dari "
என்ன மா பிரியலாலே இல்ல??? அது... உன் வழி தனி வழி உங்க humour காப்பி அடிக்கவும் முடியாது அடிச்சாலும் வராது.....
எங்க இருந்து தான் இப்பிடி கொட்டோ கொட்டுன்னு கொட்டுதோ ஆத்தி...ஈ ஈ ஈ ஈ ?

?"அத்தி வரதப்பா" இந்த புள்ளைக்கு மட்டும் எப்புடி இம்புட்டு மூளை கொடுத்தேன்னு தெரியல சாமி ??

அடாடா ?அந்த காமடி குருமாவும் காதல் ரசமும் , கருத்து கருவாட்டு குழம்பும் இருக்கே செம விருந்து ??????ஜொள்ளு ஊத்துது போமா ?‍♀?‍♀?‍♀

என்கிட்ட சொல்லிட்டல, எப்படி அசத்துறேன் பாரு…” இளா காலரை தூக்கிவிட்டு கொண்டான்…

அடேய் கிரிஷு பையா ?இந்த இளா இருக்கான் பாரு கழுவுற மீனில் நழுவும் மீனா இல்ல இருக்கான் தோள் கொடுப்பேன் தோழன்டா நண்பேடா சொல்லிட்டு எப்புடி கோத்து விட்டு கொட்டிக்க போறான் பாருடா அவன் தோழானா டா யப்பா? சரியான தேளு பய ?
இங்க பாரு கிரிஷ்ஆயில், ?

பல் கொட்டின பல் செட் வச்சுக்கலாம்,
மூடி கொட்டினா டோபா வெச்சுக்கலாம்,

ஆனால் தேள் கொட்டினால் தூக்கி தோள் மேல வெச்சு தோழா.... நல்லா கடிச்சு வைன்னு சொல்லுவியா..

செத்துருவே டா பக்கி ?

பாத்து பக்குவமா நடத்துக்கோ, கூத்தாடி குடும்பம் டா உன்னுது..

இல்லனா பல்செட் கான்போர்ம் டி உனக்கு கிருஷ்ணா....

இல்லை… அவளுக்கு மட்டும் புள்ளைத்தாச்சியா இருக்கான்னு ஏழு வகை சோறு செஞ்சு போட்டீங்க… ஆனா அதுக்கு காரணமான என்னை பெருமை படுத்துறது போல ஒரு அஞ்சு வகை டிஃபன்னாவது செஞ்சு போட்டீங்களா…?”

இது கேள்வி ????யாருக்காவது இப்பிடி கேக்க தோணிச்சா.....? அடியேய்.......
கேள்விக்கு பொறந்த முட்டைகோசு.. ஒரு ரெண்டு நாளு, இல்ல இல்ல வேணா தங்கம்...
ஒரு நாளு மணி நேரம் போது ரெண்டு கிலோ அரிசியை முட்டை கட்டி உங்க வயித்துல சுமந்து இருந்து கட்டிடு மச்சான்??
அப்புறம் உனக்கு விருந்தே வைப்பாங்க யா கிருஷ்ணா ???

என்ன சாரல் நான் சொல்றது சரியா ? ரொம்ப தான் குறும்பு இந்த கிறுக்கு புள்ள கிரிஷுக்கு அய்யோடா ரொம்ப காமெடிட்டேன் கிரிஷ் ரசிகைகள் எல்லாம் என்ன தேடாம இருந்த சரி ?
 




Last edited:

Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,366
Reaction score
13,914
Location
CDM
Onnumey teriyatha pullaiya avan paduthrathu kannu ku teriyalaiya Avangalukku ????
Athenna paal venum na kitchen ku poi fresh a kudikka vendiyathu thana ???
Pasiyoda thookathula kudicha pullai vaaila irunthu kudikrathu siru pillai thanama illaya intha Elaa ku:p:p:p
ama ama onnumey theriyadha pulla..... nalla thinna mattum theriyudhu.......:mad:
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,366
Reaction score
13,914
Location
CDM
Dei அவளும் பெண்தானே , காதல் பொசுக்கென்று எப்படி மலரும்...
இளா இப்பதானே காதல் விதை போட்டுருக்கான்...
அதுக்குள்ள fruit எப்படி கிடைக்கும்???
udaney fruit kidaikadhu than....... adhukunu leaf lam kuda vida kudadha..... atleast oru 3leaf......:p
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Dei அவளும் பெண்தானே , காதல் பொசுக்கென்று எப்படி மலரும்...
இளா இப்பதானே காதல் விதை போட்டுருக்கான்...
அதுக்குள்ள fruit எப்படி கிடைக்கும்???
ஹாஹா ?
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
மழை வரும் டார்லி ?
அப்படிங்குறீங்க டார்லி....வருகின்ற மழை நல்ல அடை மழையா வரட்டும்....அப்போதான் சீக்கிரம் துளிர் விட்டு மரமாகி காய் கனியெல்லாம் கிடைக்கும்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
யோவ் டாலி , நட்டு வைக்க அவ என்ன மரமா யா... ??????
தானா வரலான நட்டு வச்சு தான் வர வைக்கணும் டாலி ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அப்படிங்குறீங்க டார்லி....வருகின்ற மழை நல்ல அடை மழையா வரட்டும்....அப்போதான் சீக்கிரம் துளிர் விட்டு மரமாகி காய் கனியெல்லாம் கிடைக்கும்.
ஆமாம் ?
மழை வருது....
மழை வருது......
குடை கொண்டு வா..
மானே உன் மா......??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top