• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் episode 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,611
Age
38
Location
Tirunelveli
Partha apdi therilaye...sogama erukara madhiri... ethula yaro editing pannitangalama.. ulamaga nadipu samy...??
????? Pottu kodukkura mathriye partha epdi teriyumam, ullukulla akkavukaga thambi evlo feel panran nu??????????????...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Dei Sangeeth story writer aagittiyaa....? Congratulations baby ?... Ippaதான் பார்த்து... படிச்சுடடு சொல்றேன் டா..????
அந்தக் கொடுமையைப் பத்தியெல்லாம் நாம தனியா பேசிக்கலாம் டார்லி ???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
அந்தக் கொடுமையைப் பத்தியெல்லாம் நாம தனியா பேசிக்கலாம் டார்லி ???
Enna kodumai saravana.....avanga ezhuthina story avangalukke kodumaiyaam.
(Intha site ku varrathunga ellathukkum intha vetkam maanam rosam soodu soranai ellam illaama poidumo???ellame unmaiyai pesuthungappaa)
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
அடின்னா enna baby, காலால் நடந்து நடந்து அளப்பாங்களே அதா...????
காலால் foodball விளையாடுவாங்களே...இந்த டிவி ல எல்லாம் போட்டு காமிப்பாங்களே...ஒரு ball ஐ 22 பேர் சேர்ந்து எட்டி எட்டி உதைச்சு விளையாடுவாங்களே....அது மாதிரி உதைப்பது பேபி.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
? பேசாம மாட்டுக்கு 10 மூட்டை பாதாமை தீவனமாக போட்டு , லிட்டர் கணக்குல karan திற வேண்டியது தான்
மாடு 10மூட்டை பாதாமையும் அசறாமல் திண்ணுட்டு நமக்கு வெறும் பாலை மட்டும் தரும் டியர்.
எங்களுக்கு பாதாம் +பால்=பாதாம்பால் தான் வேணும் டியர்.
இல்லேனா பின்விளைவுகள் கடுமையானதாக கொடுமையானதாக இருக்கும் டியர் உங்களுக்கு
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
Thaniyaa va ... ayoo vekkama eruku.. macha
ஆடச்சீசீசீஈஈஈ....????
தனியா கூப்புட்டா பயப்படுவேனு பார்த்தா இப்புடி வெட்கபடுற....இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top