• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கதையை வாசித்த தோழிகளுக்கு..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் பிரிண்ட்ஸ்,

“தமிழரசியின் கதிரழகி” என்ற கதை உங்களை எந்த அளவிற்கு கவர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்று எனக்கு தெரியாது. பட்
நல்ல கதையை எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் என் மேல் கோபம் வந்தாலும் சரி என்று கதை முழுவதும் பொறுமையாக படித்த தோழிகளுக்கு நன்றி..

நான் வைக்கும் ஒவ்வொரு டுவிஸ்ட்களை ரசித்துவிட்டு அமைதியாகவே இருக்கும் சைலண்ட் ரீடர்கள், சில யூடிகளில் மட்டும் வந்து தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்ட தோழிகள், லைக் மட்டும் போட்டு என்னை ஊக்குவித்த தோழமைகளுக்கும், சைலண்ட் ரீடர் போர்வையை விட்டு வெளியே வந்து கமெண்ட்ஸ் கொடுத்த தோழிகளுக்கும் என் நன்றிகள்!

கதையின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை என்னோடு பயணித்த நெஞ்சங்களுக்கும் நன்றிகள். சீக்கிரம் அடுத்த கதையுடன் வந்து உங்களின் உயிரை கண்டிப்பாக வாங்கவே மாட்டேன். இந்த முறை கொஞ்சம் பிரேக் எடுக்க போகிறேன்.. கொஞ்சநாள் உங்களை எல்லாம் மிஸ் பண்ணுவேன்..
thankyousomuch..._b83e17fd-003b-43ff-8482-3ba92507cd4b-22338b18-3a54-40ec-9dbe-0b7a03c897b1_cm...jpg

பிரியமுடன்

சந்தியா ஸ்ரீ
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எதுக்கு கொஞ்ச நாள் பிரேக்,
சந்தியா டியர்?
மாப்பிள்ளை வந்து விட்டாரா?
ஆவணியில் கெட்டி மேளம்
கொட்டிடலாமா, சந்தியா டியர்?
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எதனால் ஓய்வு ஸ்ரீமா.
எதுக்கு கொஞ்ச நாள் பிரேக்,
சந்தியா டியர்?
மாப்பிள்ளை வந்து விட்டாரா?
ஆவணியில் கெட்டி மேளம் கொட்டிடலாமா, சந்தியா டியர்?
No no அதெல்லாம் இல்ல பானுமா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொண்டால் நல்ல இருக்கும் என்று நினைத்தேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்ல பானும்மா மற்றும் சித்ரம்மா..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
No no அதெல்லாம் இல்ல பானுமா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொண்டால் நல்ல இருக்கும் என்று நினைத்தேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்ல பானும்மா மற்றும் சித்ரம்மா..
உங்களோடு பழகி ஒரு வருடத்திற்கு மேல ஆகுது
வயசுப் பொண்ணை இன்னும்
எத்தனை நாளைக்கு கட்டிக் கொடுக்காமல் வைத்திருப்பது?
என்னப்பன் விநாயகர் பெருமானின்
திருவருளால் சீக்கிரமே மாப்பிள்ளை வந்து உங்களுக்கு ஆவணியில்
கெட்டி மேளம் கொட்டி தாலி
கட்டணும், சந்தியா டியர்
 




Mathurajalini Karthikeyan

நாட்டாமை
Joined
Jul 3, 2019
Messages
45
Reaction score
73
Location
Swissp
ஹாய் பிரிண்ட்ஸ்,

“தமிழரசியின் கதிரழகி” என்ற கதை உங்களை எந்த அளவிற்கு கவர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்று எனக்கு தெரியாது. பட்
நல்ல கதையை எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் என் மேல் கோபம் வந்தாலும் சரி என்று கதை முழுவதும் பொறுமையாக படித்த தோழிகளுக்கு நன்றி..

நான் வைக்கும் ஒவ்வொரு டுவிஸ்ட்களை ரசித்துவிட்டு அமைதியாகவே இருக்கும் சைலண்ட் ரீடர்கள், சில யூடிகளில் மட்டும் வந்து தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்ட தோழிகள், லைக் மட்டும் போட்டு என்னை ஊக்குவித்த தோழமைகளுக்கும், சைலண்ட் ரீடர் போர்வையை விட்டு வெளியே வந்து கமெண்ட்ஸ் கொடுத்த தோழிகளுக்கும் என் நன்றிகள்!

கதையின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை என்னோடு பயணித்த நெஞ்சங்களுக்கும் நன்றிகள். சீக்கிரம் அடுத்த கதையுடன் வந்து உங்களின் உயிரை கண்டிப்பாக வாங்கவே மாட்டேன். இந்த முறை கொஞ்சம் பிரேக் எடுக்க போகிறேன்.. கொஞ்சநாள் உங்களை எல்லாம் மிஸ் பண்ணுவேன்..
View attachment 13896

பிரியமுடன்

சந்தியா ஸ்ரீ
Ninga eppadi sollakudathu.break allam eduka kudathu.sikiram vanga dear.
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
அய்யோ பிரேக்யெல்லாம் எடுக்ககூடாது!!!! இருந்தாலும் பெரியமனசு பண்ணி மூன்று நான்கு ஐந்து நாள் லீவு வேணுமா தருகிறோம் சந்தியா சிஸ் ரெஸ்டு எடுத்துகிட்டு சீக்கிரம் வாருங்கள் சிஸ்.
 




Attachments

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top