• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கதை எழுதுங்க... ஒரு செல்போன் வின் பண்ணுங்க

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

ஒரு புதிய நாவல் போட்டியோடு இப்ப வந்தாச்சு. படம் டைட்டில் பேர் வைக்கிறோம், பாடல் வரி வைக்கிறோம்ன்னு சொல்றவங்க இனிமே வாய் திறப்பாங்க?

  1. ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!
  2. டேய்! உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது?
  3. என்ன கொடுமை சார் இது?
  4. ஓடிப் போலாமா?
  5. என்னம்மா? இப்படி பண்றீங்களேமா!

இதெல்லாம் என்னன்னு யோசிக்கறீங்களா? இங்க கொடுத்திருக்க டைட்டில்ல ஒரு டைட்டில்ல கதை எழுதணும். குறுநாவல் அளவுக்கு. அது பெருநாவல் அளவுக்கு எல்லாம் போக வேணாம். ஜஸ்ட் தொண்ணூறு பக்கம். 15000 வோர்ட்ஸ். (ஏலேய் புள்ளியா வெச்சுட்டு இதுதான் பதினஞ்சாயிரம் வோர்ட்ஸ்ன்னு கதை சொன்னீங்க :LOL::LOL::LOL: அதையும் சொல்ல நம்மகிட்ட புள்ளைக இருக்கு ) நம்மளால முடிஞ்ச அளவு கலாய்க்கனும்ன்னு முடிவு பண்ணிட்டதால சீரியஸ்ஸா யாரும் எழுத நினைக்க வேண்டாம். ஜாலியா, முழு நீள ரொமான்ஸ், முக்கியமா குடும்பக் கதையா (அதுக்காக குடும்பம் எப்படி பண்றதுன்னுல்லாம் கிளாஸ் எடுத்துடாதீங்க மக்கா :p:p:p)இருக்கணும். நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் கதை தான் நான் நினைக்கறது. (அதுக்காக யார்னாச்சும் ஜோக்குன்னு சொல்லி கடிச்சு வெச்சு சிரிக்க சொன்னீங்க... பிச்சு பிச்சு)

மே பதினான்காம் தேதி முதல் ஜூலை பதினான்கு வரை, இரண்டு மாதங்களுக்குள் முடிய வேண்டும். கதை எழுத பிரியப்படுபவர்கள் எனது இன்பாக்ஸ்க்கு டைட்டிலை choose செய்து அனுப்பவும். த்ரெட் ஓபன் செய்து தந்து விடுவோம்.

தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக்கு சிறப்பு பரிசாக ஒரு செல்பேசி. (யாராச்சும் apple x ஆன்னு கேப்பீங்க? நம்ம புள்ளைங்க டிசைன் தெரியுமே. ;) ) அதோடு அந்த கதை மாத நாவலில் வெளிவரும்.

ரெடி ஸ்டெடி கோ.....

happy reading மக்கா
சஷி முரளி
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வாவ்... அருமை... :):)(y)(y)

’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்கோண
இன்னானாவோ செய்து விடல்’ :LOL::LOL::LOL:

என்று ‘ஒருலொள்ளுவர்’ சொன்னா மாதிரி, அருமையான திட்டம்...

நானும் களத்தில் குதிக்க முடிவு பண்ணிட்டேன்... :):):):cool::cool::cool:
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
வாவ்... அருமை... :):)(y)(y)

’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்கோண
இன்னானாவோ செய்து விடல்’ :LOL::LOL::LOL:

என்று ‘ஒருலொள்ளுவர்’ சொன்னா மாதிரி, அருமையான திட்டம்...

நானும் களத்தில் குதிக்க முடிவு பண்ணிட்டேன்... :):):):cool::cool::cool:
Sema.. வாங்கண்ணா வணக்கங்கண்ணா ??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வாவ்... அருமை... :):)(y)(y)

’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்கோண
இன்னானாவோ செய்து விடல்’ :LOL::LOL::LOL:

என்று ‘ஒருலொள்ளுவர்’ சொன்னா மாதிரி, அருமையான திட்டம்...

நானும் களத்தில் குதிக்க முடிவு பண்ணிட்டேன்... :):):):cool::cool::cool:
தம்ப்ப்பீபீ... செம! ???(வெ.ஆ. மூர்த்தி ஸ்டைல்ல படிக்கணும்)
எங்க இருந்துப்பா இப்படி புடிப்பே?
வீட்டுல இருக்கிற பொண்ணு உன்னை எப்படித்தான் சமாளிக்குதோ!????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@smteam பிரியங்கா டியர்
முதல் தலைப்பில் நம்ம
ஜைனப் டியர் ஒரு ஸ்டோரி
ஏற்கனவே ஆரம்பிச்சுட்டாங்க
2 அப்டேட்ஸும் வந்தாச்சு
So, "ஏய் நீ ரொம்ப அழகா
இருக்கே"-ங்கிற அந்த
நாவலையும் இங்கே
போட்டியில சேர்த்துக்கணும்
And அந்த தலைப்பை
விட்டுட்டு வேறு ஒரு தலைப்பு
புதுசா சேர்க்கணும்ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தம்ப்ப்பீபீ... செம! ???(வெ.ஆ. மூர்த்தி ஸ்டைல்ல படிக்கணும்)
எங்க இருந்துப்பா இப்படி புடிப்பே?
வீட்டுல இருக்கிற பொண்ணு உன்னை எப்படித்தான் சமாளிக்குதோ!????
அந்தப் பொண்ணு பாவம்
ஒரு அப்பிராணி
தம்பிக்கு பயந்துக்கிட்டு
வந்து அமைதியாக ஸ்டோரி
படிச்சுட்டு போகுதுப்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top