• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கதை எழுதுங்க... ஒரு செல்போன் வின் பண்ணுங்க

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
@thaamz @Vijayanarasimhan இந்த காவியா இரண்டு பேருக்கும் நாரதர் வேலை பார்க்கிறால் பார்த்து
நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் மணிக்கா.. ??? நான் ஒண்ணுமே பண்ணல.. just anniya thaana kupiten ithula enna kalagam.. ??
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இதுக்குதான் குயந்தபுள்ளை கூடலாம் கூட்டு வைக்க கூடாது
சரியா சொன்னீங்கக்கா...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் மணிக்கா.. ??? நான் ஒண்ணுமே பண்ணல.. just anniya thaana kupiten ithula enna kalagam.. ??
அதானே?
அண்ணியைக் கூப்பிட்டது ஒரு
குத்தமாய்யா?
என்ன கொடுமை இது சரவணா?
நோ நோ காவ்யா டியர்?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஏன் வெறுமனே தூங்கினால்
தூக்கம் வராதா?
அதென்னது டி டி, விசய் தம்பி?
அம்மா, டி.டி. என்பது டெடானஸ் டாக்சைடு (tetanus toxoid) என்ற மருந்து.

இரத்தகாயம் ஏற்பட்டாலோ, விலங்குகள் கடித்தாலோ நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கப் போடப்படும் தடுப்பூசி!

தர்மத்தின் வாழ்வைச் சூது கவ்வினால், தர்மத்திற்குத் தொற்றுநோய் வராமல் இருக்க ‘டி.டி.’ போட்டுட்டுத் தூங்கும் என்றேன் :LOL::LOL::LOL:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அம்மா, டி.டி. என்பது டெடானஸ் டாக்சைடு (tetanus toxoid) என்ற மருந்து.

இரத்தகாயம் ஏற்பட்டாலோ, விலங்குகள் கடித்தாலோ நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கப் போடப்படும் தடுப்பூசி!

தர்மத்தின் வாழ்வைச் சூது கவ்வினால், தர்மத்திற்குத் தொற்றுநோய் வராமல் இருக்க ‘டி.டி.’ போட்டுட்டுத் தூங்கும் என்றேன் :LOL::LOL::LOL:
அடி வாங்கினாலும் infection ஆகக் கூடாது அப்படித்தானே.. ??@Vijayanarasimhan brother
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அடி வாங்கினாலும் infection ஆகக் கூடாது அப்படித்தானே.. ??@Vijayanarasimhan brother
தர்மம் தலைகாக்கும்,

டி.டி. தர்மத்தைக் காக்கும்...

(பப்ளிக்... பப்ளிக்... ) :LOL::LOL:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இன்று தர்ம அடி கன்ப்பாம்
நடத்துங்க... நடத்துங்க...

போஸ்ட்ட ஹை-ஜாக் பண்ணதுக்கு எப்படியும் அட்மின் வந்து அடிக்கப் போறாங்க... :LOL::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top