• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கதை கதையாய் காரணமாம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Very sad to hear like these....ஏன் இப்படி கீழ் தரமான வேலைகள் செய்ராங்க.நிறைய தடவைகள் பல எழுத்தாளர்கள் இப்படி வருந்துவதை பார்த்திருக்கிறேன்.... நம்மில் ஒருவராய் இருந்துக்கொண்டு நம் முதுகிலே குத்தும் துரோகிகள் பற்றி பேசவே வெட்கமாக உள்ளது..
பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டது எனும் நினைவில் திருடிய பாலை குடிக்குமாம்.. ஆனால் அதை உலகமே பார்த்துருப்பதை அறிந்திருக்காதாம்...
அது போலத்தான், ஒருநாள் இவ்வாறான செயல்கள் செய்வோர் அகப்படுவர். ஒருவருக்காவது அவர் செய்த செயலுக்கான தவறு நன்கு புத்திக்கு புரிய தண்டனை கிடைக்கப்படவேண்டும்...
வீட்ல வேலை வெட்டி இல்லாதவங்க தான் எழுதவறாங்கன்னு நினைச்சுட்டாங்களோ !!! ஓவ்வொருவர் மனதும் அறியும் அதற்கான காரணிகள். Mostly because of their stress right!!!
ஒவ்வொரு கதைகளுக்கும் பின்னால் இருக்கும் வரலாறுகளை அறியாத மூடர்களே இவ்வாறு நடந்துகொகின்றனர்...

வாசகர்களை நம்பி தானே சைட்ல அப்படியே கதைகளை விட்டு வைக்கிறாங்க... சிலவேளை சில எழுதிகளார்களுக்கு திட்டுவோம். ஒரு முறை தான் வாசிச்சோம் அதுக்குள்ள ரிமூவ் பண்ணிட்டாங்கன்னு.. அவங்க சொத்து அவங்களுக்கு தானேங்க பெறுமதி . இப்போ புரியுதா எதுக்கு அவ்வளவு சீக்கிரமா நீக்கிடறாங்கன்னு ?? எப்போ வேணும்னாலும் read பண்ணலாம்னு பலரும் அப்படியே வெச்சிருக்காங்க எதுக்கு???அதன்
பெறுமதி அறியாமலா, ஹ்ம்ம் ஹ்ம்ம் இல்லை. பெண்களுக்கு எப்போ ஓய்வு கிடைக்கும்னு நேரம் காலம் இல்லை.. சோ அவங்களுக்காகத் தான். இவ்வாறான சைட்கள் மூலமே பலரது உள்ளங்கள் அமைதி அடைகின்றன.. ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க ?
இப்படி எழுதுவதை பார்த்தாவது ஒருவராவது அவர் எண்ணத்தை மாற்றி கொள்ளட்டும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top